​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

250 தமிழக உம்ரா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கையாக 250 தமிழக உம்ரா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 250 இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் அல்லாத உமரா யாத்திரையாக சவுதியில் உள்ள மெக்கா-மதீனா செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். திடீர் என்று சவுதி ஏர்லைன்ஸ்...

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை,  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ள தமிழக அரசு, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 5 புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு ஆசிய வங்கி நிதியுதவி

தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு நடப்பாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. காவிரி பாசன கட்டமைப்புகளை மேம்படுத்த 17 ஆயிரத்து 942 கோடியும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிரந்தர வெள்ள தடுப்பு...

சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணிப்பெண்ணிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணியாளரான விஜயகுமாரி என்ற பெண் ஒருவரிடமிருந்து 2 புள்ளி 4 கிலோ தங்கத்தை மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவசரமாக அவர் வெளியே செல்ல முயற்சித்தபோது மடக்கிய போலீசார்...

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பை

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பையால் பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு விமான நிலைய வருகைப்பகுதியில் கிடந்த பை குறித்து துப்புரவு பணிப் பெண் அளித்த தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் மத்திய தொழில்நுட்ப படையினர்...

வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசின் முக்கிய கட்டிடங்கள்

71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு சென்னையில் அரசு கட்டிடங்கள் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.  சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடம், தலைமைச் செயலகம், எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம்,...

கொரோனா வைரஸ்.. சென்னையில் தடுப்பு நடவடிக்கை..!

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல்  தடுக்க சென்னை விமான நிலையத்திலும் பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பசார் உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது.  சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அரசும்...

விமான நிலையங்களில் ஜாக்கிரதை - கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க சென்னை விமான நிலையத்திலும் பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பசார் உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது.  சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அரசும்...

சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் பலவற்றில் தமிழில் அறிவிப்பு இருப்பதாகவும், இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை எனவும்...

சட்ட விரோதமாக டாலர்களை கடத்த முயன்ற சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

சட்ட விரோதமாக ஒரு கோடியே 64 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை பாங்காக்கிற்கு கடத்த முயன்ற, 3 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னையை சேர்ந்த அபுபக்கர், அப்துல் காதர், பிரோஸ் ஆகியோர் விமான நிலையதிற்கு வந்தனர். பாதுகாப்பு...