​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு மூலம் திரைப்பட ஆன்லைன் டிக்கெட் விற்பனை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழக அரசின் மூலம் ஆன்லைன் திரைப்பட டிக்கெட் விற்பனை திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

மெரினாவில் புற்றீசலாய் அதிகரிக்கும் கடைகள், என்ன செய்யபோகிறது சென்னை மாநகராட்சி ?

சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரை, சிறு குறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையின் அழகிய தோற்றம் தான் இது... கலங்கரை விளக்கம், விவேகானந்தர்...

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் - நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். திமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின், 51ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில்...

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் - உதயநிதி ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதைக் கண்டித்து, டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன், நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னை மெரினாவில், பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேசிய அவர் இதனை...

மகாத்மா காந்தியின் 73வது நினைவு நாள்..! ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை...

கலங்கரை விளக்கம் - பட்டினம்பாக்கம் வரை நடைபாதை அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் லூப் சாலை வரை நடைபாதை அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில், நடைபாதை அமைக்கும் திட்டம் தொடர்பான மாநகராட்சியின் விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக,...

வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர்..!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களையும், விருதுகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கெளரவித்தார். 71ஆவது குடியரசு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர்...

மெரினா கடைகளை ஒழுங்குபடுத்தும் பணி அடுத்த வாரம் துவங்கும் - மாநகராட்சி ஆணையர்

சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் அடுத்த வாரம் துவங்கி, மாநகராட்சி சார்பில் மாதம்தோறும் வாடகை வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மெரினாவில் மொத்தம் 900 கடைகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும்...

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்... கொடியேற்றினார் ஆளுநர்..!

நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக் கொண்டார். 71ஆவது குடியரசு தினம், நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, போரில் உயிர்நீத்த வீரர்கள்...

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் - ஆளுநர் கொடியேற்றுகிறார்

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தேசியக் கொடியேற்றுகிறார். இதையொட்டி வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை அருகே இன்று காலை 8 மணிக்கு ஆளுநர்...