​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உரிமம் இல்லாமலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகளுக்கு சீல்

உரிமம் இல்லாமலலும், தொழில் வரி செலுத்தாமலும் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்து வருகிறது. புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் சுமார் 24 கடைகள் மற்றும் 13 சிறிய வணிக வளாகங்களை, சென்னை மாநகராட்சி வருவாய்...

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமை செயலாளர் மனுதாக்கல்

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் அவர் மீதான வழக்கை முடித்து வைக்கக் கோரி தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து...

பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் - தொடங்கி வைத்தார் ஆளுநர்

அட்சய பாத்திரம் அறக்கட்டளை மூலம் கூடுதலாக 12,000 மாநகராட்சி பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், 5 ஆயிரம் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் பணியை, அட்சய பாத்திரம்...

சொத்து வரி வசூல், அரசியல் கட்சியினருக்கு நீதிபதிகள் கண்டனம்..!

சென்னை மாநகராட்சியில், சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர், மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கின் விசாரணையில், 2018-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாதது ஏன்...

போரூர் ஏரியில் குப்பையை கொட்டுவோருக்கு அபராதம் - தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்

சென்னை போரூர் ஏரியில் குப்பைகளை கொட்டுவோரை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், போரூர் ஏரியின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, திருவள்ளூர் மாவட்ட...

மெரினாவில் புற்றீசலாய் அதிகரிக்கும் கடைகள், என்ன செய்யபோகிறது சென்னை மாநகராட்சி ?

சென்னையின் அடையாளமாகத் திகழும் மெரினா கடற்கரை, சிறு குறு கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் , மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினா கடற்கரையின் அழகிய தோற்றம் தான் இது... கலங்கரை விளக்கம், விவேகானந்தர்...

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின..!

தமிழ்நாட்டில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பூர்வாங்க பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வகையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர், 27 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்...

நட்டத்தில் இயங்கி வரும் “அம்மா உணவகங்களை” மீட்டெடுக்க நடவடிக்கை

நட்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை மீட்டெடுக்கவும் சீரமைக்கவும் பல்வேறு வகையில் நிதி திரட்ட முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இயங்கி வரும் 407 அம்மா உணவகங்களுக்கு கடந்த 6 ஆண்டுகளில் 668 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகவும் 184...

நடைப்பயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் நிகழ்ச்சி 'பிளாகத்தான்'

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் பிளாகத்தான் எனப்படும் நடைபயிற்சியின் போது குப்பை சேகரிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தொடங்கி, திருவான்மியூர் கடற்கரை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற பிளாகத்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...

சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.125 கோடி வரி பாக்கி

சென்னை மாநகராட்சியில் சுமார் 125 கோடி ரூபாய் சொத்து மற்றும் தொழில்வரி நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிட மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும், தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2019-20 ம் நிதியாண்டு...