​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,விற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

காட்டுமன்னார்கோயில் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முருகுமாறன் வெற்றிக்கு எதிரான திருமாவளவன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 87 வாக்குகள் வித்தியாசத்தில் முருகுமாறன் பெற்ற வெற்றிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பில் போட்டியிட்ட திருமாவளவன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வாக்கு...

ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு

தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்புவதாக நடிகர் ரஜினிகாந்த் மீது அளிக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெரியார் குறித்து பொய்யான தகவலை பரப்பி களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் ரஜினி வதந்தி பரப்புவதாக...

கார்த்திக் சிதம்பரம், ஸ்ரீநிதிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய தடை

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய வரும் 27-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முட்டுக்காட்டில் சொத்துகள் விற்பனையில் 7 கோடியே 73 லட்சம்...

முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன வழக்கில் புது தேர்வு பட்டியலை தயாரிக்க உத்தரவு

முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக புது தேர்வு பட்டியலை தயாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள 356 முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், அதிக மதிப்பெண்...

டாஸ்மாக் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றினால் செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவரக்கூடாது?

டாஸ்மாக் கடை வேண்டாம் என கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்த ஏன் சட்டம் கொண்டுவர கூடாது என்று தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றை இடமாற்றம் செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை...

உள்ளாட்சி தேர்தல் - மறுவாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் முடித்துவைப்பு

வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டால், தேர்தல் வழக்கு தான் தொடர முடியும் என்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், மறு வாக்கு எண்ணிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது....

CCTV பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா? தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி பதிவுகளில் முறைகேடு செய்யப்படாது என, உத்தரவாதம் அளிக்க முடியுமா என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு மீண்டும் விசாரணக்கு வந்தபோது, மாநில தேர்தல்...

ஏரி தூர்வாரும் வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு...

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது பேசிய பேச்சுக்கள் அவதூறானவை தான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் விமர்சித்து பேசியதாக தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது....

கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அறநிலைய துறைக்கு உத்தரவு

கோவில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களை, ஸ்தபதிகளாகவும், உதவிப் பொறியாளர்களாகவும் நியமிக்க கோரிய வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். அறநிலையத்துறை...