​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவை மாநகராட்சியுடன் கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளுக்கு  பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக 740 கோடி ரூபாய்...

தமிழகத்தில் புதிய வாகன மாடல்கள் விற்பனை - மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் புதிய வாகன மாடல்களை விற்பனை செய்ய போக்குவரத்து ஆணையரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய இரு, 4 மற்றும் கனரக வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும்போது ...

ரயில் கட்டண சலுகை - கோரிக்கை நிராகரிப்பு

வழக்கறிஞர்களுக்கு ரயில்வே கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சையது கலீஷா தாக்கல் செய்த மனுவில், மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு ரயில் பயண கட்டணத்தில் சலுகை...

ரூ.4.5 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம் - 45 டெண்டர்களுக்கு இடைக்கால தடை

சென்னையில் நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பான 45 டெண்டர்களுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது மற்றும் ஆறாவது மண்டலங்களான தண்டையார்பேட்டை, அயனாவரம் பகுதிகளில் நான்கரை...

கட்டிட தொழிலாளர்கள் நல வாரிய நிதியை, அம்மா உணவகத்திற்கு பயன்படுத்துவதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டிட தொழிலாளர்கள் நல வாரிய நிதியை, அம்மா உணவகத்திற்கு பயன்படுத்துவதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டிட தொழிலாளர் நலனுக்காக கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது. கட்டிடங்கள்...

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கட்டண நிர்ணயக் குழு வரையறுத்த கட்டணத்தை வழங்க உத்தரவிடக் கோரி மனு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கட்டண நிர்ணயக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய...

புழு மீல்ஸ்.... முருகன் இட்லி கடை உரிமம் ரத்து..!

பிரபல உணவகமான முருகன் இட்லி கடையில் வழக்கறிஞர் ஒருவர் சாப்பிட்ட மீல்ஸில் புழு கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை நடத்திய அதிரடி சோதனையில், உரிய பராமரிப்பு இல்லாமல் இயங்கி வந்த முருகன் இட்லி கடையின் உணவு தயாரிக்கும்...

பழவேற்காடு ஏரி தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

பழவேற்காடு ஏரியின் முகத்துவாரப்பகுதியை தூர்வார கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    இந்தியாவில் உள்ள உவர் நீர் ஏரிகளில், இரண்டாவது மிகப்பெரிய நீர்ப்பரப்பை கொண்டது பழவேற்காடு ஏரி. வடக்கே ஸ்வர்ணமுகி ஆறும் வட...

கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை

தமிழகத்தில், கணினி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியருக்கான தேர்வு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், தமிழ் வழி...

நீதிபதியின் லேப்டாப் திருட்டு..!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காரில் வைத்திருந்த நீதிபதி ஒருவரின் லேப்டாப் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் சென்னை சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்றைய தினம் தனது காரில் உயர் நீதிமன்ற...