​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 6 பேர் கைது

சென்னை அண்ணாசாலையில் நள்ளிரவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் குழாய்களை கையில் வைத்து கொண்டும், சத்தமிட்டபடியும் மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேரை போலீஸார் கைது செய்தனர். ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பேர், பிளாஸ்டிக் குழாய்களால் தரையை தேய்த்தபடி சென்றனர்....

காவிரி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மீதான வழக்கு - ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகவில்லை கடந்த ஆண்டு ஏப்ரலில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான...

நடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்

சென்னை அண்ணாசாலையில் பட்டப்பகலில் இரண்டு ரவுடி கும்பல் அரிவாளால் தாக்கியும், வெடிகுண்டு வீசியும் தாக்கிக்கொண்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ரவுடி சிவக்குமாரை தனிப்படை போலீசார் செஞ்சியில் கைது செய்தனர்.       சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு அருகே கடந்த...

சென்னை அண்ணாசாலை-செனடாப் சாலையில் சோதனை முன்னோட்டம் மீண்டும் தொடரப்பட்டது

சென்னை அண்ணாசாலை-செனடாப் சாலையில் தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சோதனை முன்னோட்டம் மீண்டும் தொடரப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து நடைமுறையில் இருந்தது. இப்பணிகள் முடிவடைந்ததை...

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை அண்ணாசாலையில் நாளை முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பான பணிகள் முடிவடைந்ததால், சேமியர்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வி.என்.சாலை வழியாக தியாகராயநகருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு இருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், செனடாப் சாலையில் இருந்து வரும்...

வெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்

குவைத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட சென்னை அம்பத்தூரை சேர்ந்த பெண், தமிழக காவல்துறையினரின் உதவியால் மீட்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி தொகுப்பு... சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை...

நாட்டு வெடிகுண்டுகளை வீசி.. 2 ரவுடி கும்பல் மோதல் - சென்னையில் பரபரப்பு

சென்னையில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபல வணிக தெருவையொட்டியுள்ள பகுதியில், இரண்டு ரவுடி கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசி, ஆயுதங்களுடன் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை அண்ணாசாலையை ஒட்டியுள்ள ரிச்சி தெரு, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த...

பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா: பெரியார் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மரியாதை

தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சிம்சன் பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்று போதித்து, தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காக தமது...

கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த ஆண்டு...

தமிழகத்தில் 1.34 கோடி பேருக்கு இந்தியன் ஆயில் எரிவாயு இணைப்பு

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 34 லட்சம் பேருக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து...