​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண்களுக்கு பாதுகாப்பானதா சென்னை?

ஐதராபாத் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பெண்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது? காவல் துறையிடம் உள்ள வசதிகள் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி... தமிழக காவல் துறையில் காவலன் எஸ்.ஓ.எஸ்...

உள்ளாட்சித் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்தியது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பாஜக சார்பில் பொன் ராதா கிருஷ்ணன்,கே.டி. ராகவன், பாமக...

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு அறிவுரை

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை  தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுவை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள்,  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பு ...

முறையற்ற காதலுக்காக.. காவலர் வேடத்தில் கடத்தல் நாடகம்..!

தோழியின் கள்ளக்காதலுக்கு உதவுவதற்காக காவலர்களை போல் வேடமிட்டு பெண்ணை கடத்த முயன்ற 3 பெண்களை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கிஷோர் என்பவருக்கும், அவருடன் பணிபுரியும் வதனி என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. வதனிக்கு ஏற்கனவே...

கொள்ளையர்களால் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் 15 நாட்களுக்கு பின் உயிரிழப்பு

சென்னையில் கொள்ளையர்களால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த பெண், 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எவ்வித பலனின்றி அவர் உயிரிழிந்தார். கடந்த 22ம் தேதி பொழிச்லூரை சேர்ந்த முருகலஷ்மி என்பவர் தனது மகனுடன்  இருசக்கர வாகனத்தில்...

கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையும், 7 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரத்தில் 8 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில்...

ஹைதராபாத் என்கவுண்டர் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது: இயக்குநர் சேரன்

ஹைதராபாத்தில் பாலியல் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக திரைப்பட இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கடந்த மார்ச் மாதம், தொடர்ந்து 28 மணி நேரம் 34 நிமிடங்கள் மேடை நாடகம் நிகழ்த்தி சாதனை படைத்த...

கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை மூட்டைக்கட்டி சென்ற கொள்ளையன்

சென்னையில் கோயில் உண்டியல்களை உடைத்து பணத்தை மூட்டைக்கட்டி செல்லும் கொள்ளையனின் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது. நேற்றிரவு சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள துலுக்காத்தம்மன் கோயிலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்த மூன்று உண்டியல்களை இரும்பு கம்பியால் உடைத்து அதிலிருந்த பணத்தை...

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.180க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 30 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் நாளுக்கு நாள் அதன் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் ஒரு கிலோ சாம்பார்...

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகை,புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...