​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மும்பை பங்குச்சந்தை சற்று இறங்குமுகத்துடன் வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சற்று இறக்கத்துடன், வர்த்தகத்தைத் தொடங்கியிருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 40,684 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்த நிலையில், இன்று காலையில், 100 புள்ளிகள் குறைந்து, 40,584 புள்ளிகளுடன், வர்த்தகம் ஆரம்பமானது. பின்னர் படிப்படியாக 200 புள்ளிகள் வரை...

மத்திய அரசின் நிதி அறிவிப்பால் பங்குச்சந்தைகளில் எழுச்சி

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்த நேர தொடக்கத்தில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், நல்ல உயர்வை கண்டிருக்கிறது. காலை வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்,  200 புள்ளிகள் அதிகரித்து,...

சென்செக்ஸ் இன்று மேலும் ஒரு புதிய உச்சம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று மேலும் ஒரு புதிய உச்சம் தொட்டது. பங்குச்சந்தைகளில் தொடர்ந்து ஏழாவது வர்த்தக நாளாக இன்றும் ஏற்றம் காணப்படுகிறது. இன்று காலை வர்த்தகத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 318 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்து 40 ஆயிரத்து...

இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 40 ஆயிரத்து 392 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இன்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 340 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்து, முதல்முறையாக 40 ஆயிரத்து 392 புள்ளிகளாக உயர்ந்தது. இருப்பினும் பின்னர் சரிந்து,...

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்..! முதலீட்டாளர்கள் உற்சாகம்

4 மாதங்களுக்குப் பின் சென்செக்ஸ் மீண்டும் 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியதால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 51 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி...

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால் வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 582 புள்ளிகள் உயர்ந்து, 39,832 புள்ளிகளாக அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி...

6 நாட்கள் தொடர் ஏற்றத்துக்குப் பின் பங்குச்சந்தையில் சரிவு

6 நாட்கள் தொடர் ஏற்றத்துக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 334 புள்ளிகள் சரிந்து 38,963 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,588...

தொடர்ந்து 4வது தினமாக ஏறுமுகத்தில் வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 4 வது நாளாக வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்ந்து 38 ஆயிரத்து 598 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 92 புள்ளிகள் உயர்ந்து, 11...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமான நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 737 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு...

இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவுடன் தொடங்கிய வர்த்தகம்

இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ள நிலையில், சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.  புதன்கிழமை வர்த்தக நேர தொடக்கத்தில், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து...