​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மூன்று தொகுதிகளிலும் களைகட்ட துவங்கியுள்ள தேர்தல் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 21ம்...

விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை, அவ்வழியாக சென்ற அமைச்சர் செங்கோட்டையன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவர், தனது மனைவி மற்றும் 8வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ஈரோடு சென்றுள்ளார். தாசம்பாளையம்...

அரசு பள்ளி,கல்லூரி மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அழைத்துச்செல்ல நடவடிக்கை

200 அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டிபாளையத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வு...

இடைத்தேர்தல் - தீவிர பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. நாங்குநேரி நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் களக்காடு, மேல பொத்தை, சிதம்பராபுரம், கலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் வீதி...

இஸ்ரோ, பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் விண்வெளி கண்காட்சி

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கான நவீன ஆய்வகங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இஸ்ரோ விண்வெளி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் விண்வெளி கண்காட்சியையொட்டி விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், இஸ்ரோ மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் விண்வெளி கண்காட்சியையொட்டி, கல்லூரி மாணவ மாணவிகள் 3 ஆயிரம் பேர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். கோபிச்செட்டிப்பாளையம் கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக...

"5,8ம் வகுப்புகளுக்கு இந்தாண்டு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்"

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முழு பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு நடைபெறுமா? அல்லது 3ம் பருவ பாடத்திட்டத்துக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறுமா? என்பது குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில்...

மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா - ஆளுநர் பன்வாரிலால் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ப்பு

சென்னை கிண்டியிலுள்ள காந்திமண்டபத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள...

தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும் - அமைச்சர்

ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு 10 நாட்கள்  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களின் பணி பாதுகாப்பினை அரசு உறுதி செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையே 10 ஆவது தேசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றது....

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் : டெல்லி காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தியடிகளின் 150-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்ப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர்தூவி...