​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழ்நாட்டின் புதிய சின்னமாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சி - அரசிதழிலும் வெளியீடு

தமிழ்நாட்டின் புதிய சின்னமாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சியை அறிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சின்னங்களாக திருவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரையாடு,  மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன. அந்த வகையில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தையும் சின்னமாக...

செங்காந்தள் மலர் சாகுபடியில் அதிக லாபம் ஈட்டும் பட்டதாரி இளைஞர்

மருத்துவ குணங்கள் நிறைந்த, மாநில மலரான செங்காந்தள் சாகுபடியில் அதிக லாபம் ஈட்டி சிவகங்கையில் பட்டதாரி இளைஞர் ஒருவர் சாதனை புரிந்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலை சேர்ந்த எம்.சி.ஏ பட்டதாரியான சரவணன் என்ற இளைஞர், சொந்த ஊரிலேயே பெற்றோருடன் இணைந்து...

தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் இருந்து கிடைக்கும் விதைக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தளில் இருந்து கிடைக்கும் விதைக்கு நல்ல விலை கிடைப்பதால், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கள்ளிமந்தயம், கப்பல்பட்டி, அம்பிளிக்கை, பொட்டிக்காம்பட்டி, ஆகிய கிராமங்களில் 5,000 ஏக்கரில் செங்காந்தள் பயிரிடப்பட்டுள்ளது. 6...

நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வணிகப் பயிராகச் செங்காந்தள் பயிரிட்டு வருகின்றனர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வணிகப் பயிராகச் செங்காந்தள் பயிரிட்டு வருகின்றனர்.  கண்வலிப்பூ, கார்த்திகைப் பூ என்கிற பெயர்களில் அழைக்கப்படும் செங்காந்தள் தமிழக அரசின் பூவாகும். செங்காந்தளின் கிழங்கு, தண்டு, பூ, விதை ஆகிய அனைத்துமே மருத்துவக் குணமிக்கவை....

திண்டுக்கல்லில் கஜா புயலால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த செங்காந்தள் செடிகள் ஒடிந்து நாசம்

திண்டுக்கல்லில் கஜா புயல் காரணமாக 40 ஆயிரம் வாழை மரங்களும், 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த செங்காந்தள் மலர் செடிகளும் நாசமாகின. வேடசந்தூர் அருகே பாகாநத்தம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கரில் பணப்பயிரான செங்காந்தள் நடவு செய்யப்பட்டிருந்தது. இதன் அறுவடைக் காலம் ஓராண்டு. அறுவடைக்கு...

விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் புற்று நோயை தீர்க்கக் கூடிய செங்காந்தள் கிழங்கு

புற்று நோயை தீர்க்கக் கூடிய மருத்துவ குணம் கொண்ட செங்காந்தள் கிழங்குக்கு, உலக அளவில் நல்ல வரவேற்பு இருப்பதால், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். தமிழக அரசின் மலராக செங்காந்தள் மலர் போற்றப்படுகிறது. சங்க இலக்கியமான பத்துப் பாட்டு,...

மருத்துவ குணமிக்க செங்காந்தள் மலர் பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்

திருப்பூரில் விளையும் மருத்துவ குணமிக்க செங்காந்தள் மலர் விதைகளுக்கு, பொருளீட்டு கடன் பெறுவதற்கான அங்கீகாரம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்வலிக்கிழங்கு என்னும் வட்டார மொழியில் அழைக்கப்படும் செங்காந்தள் தமிழகத்திலேயே திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. இதன் மருத்துவ...