​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுரேஷூக்கு 7 நாள் போலீஸ் காவல்

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சுரேஷை, 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, திருச்சி நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், திருவண்ணாமலை மாவட்டம்...

முருகனிடம் விசாரணை - திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக ஒருவாரம் குடும்பத்துடன் சென்று நோட்டமிட்டதாகவும், 4 பேர் சேர்ந்து கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றி, நகைகளை பங்கிட்டுக் கொண்டதாகவும் போலீசாரிடம் முருகன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள...

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கு - மேலும் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு கொள்ளையனை மதுரையில் கைது செய்துள்ள போலீசார், அவனிடம் இருந்து ஆறு கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான...

லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை மீட்ட தனிப்படை போலீசார்..

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையன் முருகன் திருடிய நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி அன்று 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயின. இந்தக் கொள்ளைக்கு திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பைச்...

நகைக்கொள்ளை.. பெங்களூருவில் சரணடைந்த முருகன்..!

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடந்துள்ளான். அவனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி...

லலிதா ஜூவல்லரி நகைக் கடையை இரண்டு மாதம் நோட்டமிட்டு கைவரிசை செய்த கொள்ளையன்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் திருவாரூர் முருகன் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வரும் நிலையில், அவன் திருச்சியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு மாதங்கள் நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ள தகவல் தெரியவந்துள்ளது. திருச்சி...

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். அவனை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள...

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண்

தேடப்பட்ட நபர் சரண் திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண் கடந்த வாரம் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக சுரேஷ் என்பவனை போலீசார் தேடி வந்தனர் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில்...

ஆசிரியர்களே வராத உண்டு உறைவிட பள்ளி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 மாணவர்களுடன் மட்டுமே இயங்கும் பழங்குடியினர் அரசு உண்டு உறைவிட பள்ளிக்கு, ஆசிரியர்கள் வராதநிலை இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை கீழ்சிலம்படி கிராமத்தில் அரசு சார்பில் பழங்குடியினருக்கான இலவச உண்டு...

10 ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்ட சிறுவனுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் உதவி

10 ஆண்டுகளாக இருதய நோயால் அவதிப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு, சென்னையில் சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். செங்கம் வட்டம் தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஏழுமலையின் மூத்த  மகன் கோவிந்தராஜ். தற்போது...