​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பங்குச்சந்தையில் உயர்வு..!!

முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதம், 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக, பங்குச்சந்தைகளில் மிதமிஞ்சிய எழுச்சி ஏற்பட்டு, சென்செக்ஸ் ஆயிரத்து...

ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கான சூப்பர் ரிச் வரி உயர்வு

சூப்பர் ரிச் எனப்படும், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான வரி, மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் மிகவும் குறைவு, மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 2 கோடி...