​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குற்றாலத்தில் முன்கூட்டியே களைகட்டிய சீசன்

குற்றாலத்தில் சீசன் முன்கூட்டியே களைகட்டத் தொடங்கி உள்ளது. தொடரும் கனமழை காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, மெயினருவியில் கடந்த சில நாட்களாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டிருந்தது. கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் 10 வது முறையாக அருவியில்...

கோவையில் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழை காரணமாக கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. கோவை காந்திபுரம் ,அவினாசி சாலை, ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் இரவு...

தொடர் மழையால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் காலை முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய சாரல் மழை காரணமாக தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளில் குளுமையான...

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் அருவிகள் மற்றும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள...