​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுற்றுலா பயணிகள் வாகனத்தை விரட்டியடித்த யானைகள்

கர்நாடகாவில் வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றவர்களை 2 யானைகள் விரட்டியடித்தன. நாகர்கொளே தேசியபூங்காவில் சில சுற்றுலா பயணிகள் வாகனம் ஒன்றில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பனிபடர்ந்த சூழ்நிலையில் மரங்களுக்கு நடுவே இரண்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. அதனைப் படம் பிடிக்க சுற்றுலா பயணிகள்...

நாயைப் போல புலியை துண்டால் இழுத்த வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்

சத்தீஷ்கர் மாநிலத்தில் வனத்திற்குள் சுற்றுலா பயணிகளை புலி விரட்டிவந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராய்ப்பூரின் புறநகர் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது புலி ஒன்று சுற்றுலாப் பயணிகள் இருந்த வாகனத்தின் அருகில் நின்றது....

ராமேஸ்வரத்துக்கு வந்த "சீன பயணி"யால் திடீர் பதற்றம்

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த சீன பயணியால் திடீர் பரபரப்பு உருவானது. சீனாவைச் சேர்ந்த இளைஞர் செங்ஸூ  ஜனவரி 28ம் தேதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த அவர் இன்று ராமேஸ்வரம் வந்தார். தனியார் விடுதியில் தங்கியிருந்த...

யோஹோமா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 138 பேர் இந்தியர்கள் என தகவல்

ஜப்பானின் யோகாஹாமா (Yokohama) பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருப்போரில் 138 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுக்கு சென்று வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது பயணிக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால்,அக்கப்பலில் இருப்போர் ஜப்பானுக்குள்...

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, 12 இடங்களில் அதி நவீன ஸ்கேனர் கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 5 ம் தேதி குடமுழுக்கு விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று 2ம் நாளாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு...

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தசாஹோமம்...

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, கோவிலைச்சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் பங்கேற்கும் தசாஹோமம் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் அடையாளச்சின்னமாக விளங்கும் மாமன்னன் ராஜசோழனால் கட்டப்பட்ட இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி மாதம் 5 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில்,...

80 ஆண்டுகள் ரகசியத்தை புதைத்து வைத்திருந்த அழகிய தீவு...

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையே டாஸ்மன் கடலில் உள்ள லார்ட் ஹோவ் (Lord Howe) என்னும் தீவானது, ஒழுங்கற்ற பிறை வடிவ எரிமலையின் மிஞ்சிய பகுதிகள் என கூறப்படுகிறது. 28 தீவு குழுக்கள் அடங்கியது லார்ட் ஹோவ். இந்த தீவுகள் எரிமலைகள்...

மூட்டுவலிக்கு விஷத்தை விற்கும் கொடைக்கானல் கடைகள்..! மருத்துவர்கள் எச்சரிக்கை

கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் மூட்டுவலி தைலம் என்று தடைசெய்யப்பட்ட கொடிய விஷத்தை நிறம் மாற்றி விற்றுவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  இயற்கை எழில் கொஞ்சும் , மலைகளின் இளவரசியாக வர்ணிக்கப்படும் கொடைக்கானல் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக...

சீனாவில் இருந்து பரவி வரும் கரோனா வைரஸ் - இந்தியாவில் முன் எச்சரிக்கை எற்பாடு

கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. சீனாவில் மீண்டும் பரவி வரும் கரோனா வைரசால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா...

குழிக்குள் மறைந்திருந்த காட்டுப் பன்றியை உயிருடன் பற்றி இழுத்த சிங்கம்

தென் ஆப்பிரிக்காவில் குழிக்குள் பதுங்கியிருந்த காட்டுப் பன்றியை சிங்கம் ஒன்று தேடிப்பிடித்து வேட்டையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன. குரூகர் தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சிலர், பெண் சிங்கம் ஒன்றின் நடவடிக்கையைக் கவனித்து வந்தனர். அப்போது பசியுடன் இருந்த பெண் சிங்கம் திடீரென...