​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலகப் பொருளாதார மாநாடு சுவிச்சர்லாந்தில் இன்று தொடக்கம்

உலகப் பொருளதார மாநாடு ஸ்விட்சர்லாந்தில் இன்று தொடங்க உள்ளது. அந்நாட்டின் முக்கியமான சுற்றுலா நகரான டாவோஸில் தொடங்க உள்ள உலகப் பொருளாதாதர மன்றத்தில் 50 ஆண்டை முன்னிட்டு நடக்கும் இந்த மாநாட்டில் சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு...

ஆஸ்திரேலியாவில் முட்டை அளவிற்கு பெய்யும் ஆலங்கட்டி மழையால் சேதம்

காட்டுத் தீயால் பற்றி எரிந்த ஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீ தற்போது பெய்த மழையால் ஓரளவிற்கு தணிந்துள்ளது. இந்நிலையில் மெல்பர்ன் நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...

சென்னையில் நேற்று ஒரே நாளில் 15 செல்போன்கள், 5 கைப்பைகள் பறிப்பு

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உள்பட 10க்கும் மேற்பட்டோரிடம் செல்போன்கள் மற்றும் கைப்பைகளை பறித்துச் செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரூயிஸ் அலர்கான் ரவுல் என்பவர், திருவல்லிக்கேணியில் நேற்று தனது...

காணும் பொங்கலையொட்டி கடற்கரைகளில் குவிந்த 25.8 மெட்ரிக் டன் குப்பைகள் விரைந்து அகற்றம்

காணும் பொங்கலையொட்டி சென்னையிலுள்ள சுற்றுலாத்தலங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடியதால் குவிந்த 25.8 மெட்ரிக்டன் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து அகற்றினர். காணும் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டதை ஒட்டி சென்னையின் முக்கிய சுற்றுலாத்தலங்களான மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில்...

சுற்றுலாப் பயணிகள் கவனத்தை ஈர்த்துள்ள சிம்பன்சி குட்டி

பிரேசிலின் சாவ் பாலோ மிருகக்காட்சிசாலையில் புதிய உறுப்பினராகியுள்ள சிம்பன்சி குட்டி ஒன்றின் நடவடிக்கைகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ள சிம்பான்சி இனத்தில், 8 சிம்பன்சிகள் சாவ் பாலோ மிருகக்காட்சிசாலையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. கடந்த டிசம்பர் மாதம்...

குளிர்காலத்தில் இயற்கை காட்சிகளுக்கு பிரபலமான புர்கின் சுற்றுலா தலம்

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உய்குர்(Xinjiang Uygur) தன்னாட்சி பிராந்தியத்தில் வெண்பனி போர்த்திய தலங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. புர்கின் என்ற இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை வெப்பநிலை வீழ்ச்சியால் நதிநீர் உறைந்து போவது வழக்கம். அதே போல்...

கடற்கரைகளில் குவிந்த குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் தானியங்கி வாகன உதவியுடன் விரைந்து அகற்றம்

காணும் பொங்கலையொட்டி சென்னையிலுள்ள சுற்றுலாத்தலங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடியதால் குவிந்த குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து அகற்றினர். காணும் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டதை ஒட்டி சென்னையின் முக்கிய சுற்றுலாத்தலங்களான மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம்...

தெற்கு பசிபிக் நாடான வனூட்டில் உள்ள எரிமலையிலிருந்து,வெடித்து சிதறும் தீப்பிழம்புகள்

தெற்கு பசிபிக் நாடான வனூட்டில் (vanautu) உள்ள எரிமலையிலிருந்து, தீப்பிழம்புகள் வெடித்து சிதறும் வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன. டனா தீவில் உள்ள யசூர் மலைப்பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்ற ஒரு குடும்பத்தினர், ட்ரோனை கொண்டு எரிமலையில் இருந்து தீப்பிழம்புகள் வெடித்துச் சிதறும் காட்சிகளை படம்...

24 மணி நேரமும் திரையரங்குகள், மால்கள் செயல்பட அரசு அனுமதி

வர்த்தக நகரான மும்பையில் குடியரசு தினம் முதல் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதியளித்து மகாராஷ்ட்ரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவகங்கள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இரவுபகலாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும்...

காணும் பொங்கல்.. தமிழகத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோன்று சுற்றுலா தலங்களிலும் அதிக அளவில் பொதுமக்கள் கூடி காணும் பொங்கலை கொண்டாடினர். திருவாரூரில் காணும் பொங்கல் ஒட்டி ஆரூரான் விளையாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற போட்டிகள், நீச்சல்...