​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லண்டனில் அரசுக்கு எதிராக சுற்றுசூழல் ஆர்வலர்கள் போராட்டம்

லண்டனில் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததாக கூறி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். லண்டனில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக, கார்பன் மோனாக்ஸைட் என்ற நச்சுவாயு வெளியேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி சுற்றுசூழல் ஆர்வலர்கள்...

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் இளைஞர்கள் பேரணி

பருவ நிலை மாற்றம் குறித்து விவாதிக்க ஐ.நா சபை கூடவுள்ள நிலையில்,  150க்கு மேற்பட்ட நாடுகளில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் பேரணிகள் மூலம் பூமியை பாதுகாக்கும் முழக்கங்களை முன்னெடுத்தனர். அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் தீ, இந்தோனேஷியா காட்டுத்தீ போன்ற பல்வேறு  நிகழ்வுகளால்,...

பிரேசிலில் அழிக்கப்பட்டு வரும் அமேசான் காடுகள்

பிரேசில் நாட்டில் காணப்படும் அமேசான் மழைக்காடுகள், விரைவாக அழிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் மழைக்காடுகளின் மூன்றில் இரு பங்கு காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன. இந்த காடுகள் அண்மை காலமாக தீவைத்து அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் பிரேசிலில் 4,565...

மரங்கள் அழிந்த இடத்தில் நாட்டுமரங்களை வளர்க்க சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள்

புயல் பாதித்த பகுதிகளில் நாட்டு மரங்களை நட்டு வளர்க்க இயற்கை ஆர்வலர் இஸ்மாயில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சுனாமி, வர்தா, ஒக்கி என்ற வரிசையில் தமிழகத்தைத் தாக்கி வரலாற்றில் இடம் பிடித்து விட்டது 'கஜா' புயல். இந்தப் புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை,...

பசிபிக் பெருங்கடலில் தனித் தீவு உருவாகும் அளவிற்கு குப்பைகள்

பசிபிக் பெருங்கடலில் ஒரு தனித் தீவு உருவாகும் அளவிற்கு குப்பைகள் குவிந்துள்ளன. கடற்பகுதிகளில் போடப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் அந்தந்த கடற்பரப்பில் குவிந்துள்ளன. இதில் பசிபிக் பெருங்கடலில் தான் அதிகளவு குப்பைகள் நிறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கலிபோர்னியா மற்றும் ஹவாய் தீவுக்கு இடைப்பட்ட...