​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அண்ணா பல்கலை... இரண்டாகப் பிரிப்பது சாதகமா..? பாதகமா..?

அண்ணா பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரிப்பது சாதகமா பாதகமா என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு Institution Of Eminence என்ற சிறப்பு அந்தஸ்தை வழங்குவதாக அண்மையில் அறிவித்தது. இதனால் இட ஒதுக்கீடு...

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படாது - துணைவேந்தர் சுரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவு நிர்வாக ரீதியாக சிறந்த முடிவு என வரவேற்பு தெரிவித்துள்ள துணைவேந்தர் சுரப்பா, பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும், பெயரில் மாற்றமிருக்காது என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, அதை மத்திய அரசிடம்...

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் சீனாவுடன் இணைந்து செயல்பட முடிவு

மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் மிகப்பெரிய ஆராய்ச்சிக்கூடத்தை சீனாவின் உதவியுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிக்குன் குனியா மற்றும் மஞ்சள் காமாலையைக் கண்டறிந்து குணப்படுத்த உதவும் மருத்துவக்கருவிகளை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே கண்டறிந்துள்ளது. இதுவரை 8 உபகரணங்களை அண்ணா...

சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதால் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு இருக்காது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே. சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையமும்,...

இயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா

இயந்திரப் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க பெண்கள் முன்வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கில் துணைவேந்தர் சுரப்பா பங்கேற்றார்....

Institute of eminence என்ற சிறப்பு அந்தஸ்தை பெறும் அண்ணா பல்கலைக்கழகம்

மத்திய அரசின் Institute of eminence என்ற சிறப்பு அந்தஸ்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, தமிழக அரசு தனது பங்கீடு நிதி தொகையை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்தியாவின் 10 சிறந்த பல்கலைக்கழகங்களை தேர்வு...

பகவத்கீதை மற்றும் சமஸ்கிருதம் தொடர்புடைய பாடம் கட்டாயமாக்கப்படவில்லை

அண்ணா பல்கலைக்கழகத்தில், பகவத்கீதை மற்றும் சமஸ்கிருதம் தொடர்புடைய பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தவறானது என அப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா விளக்கமளித்துள்ளார்.  பி.டெக்- ஐ.டி இரண்டாம் ஆண்டில் இடம்பெற்றுள்ள Philosophy என்ற பாடத்தில், கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கூறும் அறிவுரை, சமஸ்கிருத உபநிடதங்கள் உள்ளிட்ட...

அண்ணா பல்கலைக் கழகம் 42 ஆம் ஆண்டு தொடக்கம்..!

அண்ணா பல்கலைக் கழகம் துவங்கப்பட்டு, இன்றோடு 41 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பள்ளிக்கூடமாகத் தொடங்கி பல்கலைக்கழகமாக உருவாகிய 225 ஆண்டுகால சரித்திரத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. 225 ஆண்டுகால வரலாற்றை தாங்கி நிற்கும் அண்ணா பல்கலைக்கழகம், முதன்முதலில் 1794-ல் சென்னை செயின்ட் ஜார்ஜ்...

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கழைக்கழக வளாகத்தில் பொறியியல் படிப்பு சார்ந்த புத்தக கண்காட்சியை பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை...

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சுரப்பா மற்றும் பதிவாளர் குமார் உள்ளிட்டோர் மீது, தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 537 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட குழு தரக்கட்டுப்பாட்டு...