​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு, உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. பேனர் விழுந்ததில் விபத்தில் சிக்கி இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கில் பேனர் வைத்ததாக கைது செய்யப்பட்ட ஜெயகோபாலும், அவரது உறவினர் மேகநாதனும் ஜாமீன்...

பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமின் மனு வாபஸ்

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை ஜெயகோபால் மற்றும் மேகநாதன் வாபஸ் பெற்றனர். சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்தததால் ஏற்பட்ட விபத்தில் பெண் பொறியாளர் சுபஸ்ரீ செப்டம்பர் 12 ஆம் தேதி உயிரிழந்தார்....

பேனர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது அதிமுக

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க கூடாது என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பேனர், சுபஸ்ரீ உயிரிழப்பு குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகள்...

சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கு: கைதான 2 பேர் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் ஜாமீன் கோரிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரது மனு மீதான விசாரணையை, வருகிற  24ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இவர்களின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம்...

2ம் வகுப்பு மாணவியை பிரம்பால் அடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் 2ம் வகுப்பு மாணவியின் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ எனும் சிறுமி 2ம் வகுப்பு பயின்று...

உங்கள் மருமகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுள்ளீர்கள் - ஜெயகோபாலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

உங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்று விட்டீர்கள் என பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ இறந்த வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே அனுமதியின்றி...

உலக தலைவர்கள் தமிழகம் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் - நீதிபதிகள்

சீன அதிபர் வருகையால் சென்னை தற்போது சுத்தமாகி விட்டது, மற்ற உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடை விதிப்பது குறித்து, அதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமர்வு பரிசீலிக்க...

உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர் வைக்க மீண்டும் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடை விதிப்பது குறித்து, அதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமர்வு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  சென்னை பள்ளிக்கரணை பகுதியில், பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த  சுபஸ்ரீயின் தந்தை ரவி, தன் மகளின்...

ஒரு கோடி இழப்பீடு கோரி சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சென்னையில் பேனர் விழுந்து நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி  அவரின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த மாதம் 18ம் தேதி பல்லாவரம்...

பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை

பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்ததால் ஏற்பட்ட...