​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கனிம விபரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய சுங்கவரித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கனிம விபரங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய சுங்கவரித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தவறான தகவல்களை கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட்டுக்கு வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட் ஆலைக்கு...

சுங்கவரி ஏய்ப்பு வழக்கில் நீரவ் மோடி தலைமறைவானவர் என மும்பை நீதிமன்றம் அறிவிப்பு

சுங்கவரி ஏய்ப்பு வழக்கில் வைரவணிகர் நீரவ் மோடி தலைமறைவானவர் என மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது. குஜராத்தின் சூரத் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நீரவ் மோடியின் பயர்ஸ்டார் வைர வணிக நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து வைரத்தை இறக்குமதி செய்து பட்டைதீட்டி...

இறக்குமதி செய்யப்படும் 19 பொருட்களுக்கு சுங்கவரி 10 சதவீதம் வரை உயர்வு.....

ரூபாய் மதிப்பை அதிகரிக்கும் வகையில், 19 பொருட்களுக்கான சுங்கவரி நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின் ஆகியவற்றின் விலை உயருகின்றன. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதி...

இறக்குமதியாகும் AC, Fridge, வாஷிங் மெசின் விலை உயர்கிறது

சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெசின் விலை உயர்கிறது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2 புள்ளி 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனை சரி...

தங்க கடத்தல் சுங்க அதிகாரிகள் கைது ....

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த பயணிகள் 10 பேர், அவர்களுக்கு உதவிய சுங்க அதிகாரிகள் 6 பேர் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்க...

மூன்றாவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் சரக்குகள் தேக்கம்...

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் மூன்றாவது நாளாக நீடித்து வரும் நிலையில், காய்கறிகள் மற்றும் விவசாய பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக கொண்டு செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்,...

நாடு முழுவதும் இரண்டாவது நாளாக நீடிக்கும் லாரி உரிமையாளர் வேலை நிறுத்தம்

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடங்கிய வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நீடிக்கிறது.  சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல்,...

புதுச்சேரியில் போதைப்பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு - கிரண்பேடி பெங்கேற்பு

புதுச்சேரியில் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இந்திய சுங்க மற்றும் சுங்கவரி சேவை அதிகாரி வெங்கடேஷ் பாபு, போதை பொருட்கள் மதுவை விட மிகவும் மோசமானது...

நீரவ் மோடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சூரத் நீதிமன்றம் உத்தரவு

சுங்கவரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் நீரவ் மோடிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீரவ் மோடிக்கு சொந்தமான மூன்று நிறுவனங்கள் ஆயிரத்து 205 கோடி ரூபாய் அளவுக்கு சுங்கவரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருவாய் நுண்ணறிவுத்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேபோல், சிறப்புப்...

கோதுமை இறக்குமதிக்கான சுங்கவரி 20இல் இருந்து 30 சதவிதமாக ஆக உயர்வு

கோதுமை இறக்குமதிக்கான சுங்கவரியை 20விழுக்காட்டில் இருந்து 30விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. உற்பத்தி மற்றும் சுங்கவரிக்கான மத்திய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கோதுமை இறக்குமதிக்கான சுங்கவரி 20விழுக்காட்டில் இருந்து 30விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நடப்பாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோதுமை விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில்...