​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ம.பி. பாஜக முன்னாள் தலைவர் சுங்கச் சாவடி ஊழியர் மீது தாக்குதல்

மத்தியப்பிரதேச மாநில பாஜக முன்னாள் தலைவரும், எம்.பியுமான நந்த்குமார் சுங்கச் சாவடி ஊழியரை தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள மத்தியப்பிரதேசத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் பிரச்சார வருகைக்கான முன்னேற்பாடுகளை  நந்த்குமார் சிங் சவுகான்...

திருச்சி சமயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், குடும்பத்தினருடன் ஸ்கார்பியோ காரில் திருச்சிக்கு பயணம் செய்துள்ளார்....

சுங்கச்சாவடியில் நின்ற 5 கார்கள் மீது மோதிய லாரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 5 கார்கள் மீது சரக்கு லாரி மோதியதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அத்திப்பள்ளியில் இருக்கும் சுங்க சாவடி பகுதிக்கு வேகமாக வந்த லாரி ஒன்று அங்கு நின்று கொண்டிருந்த 5 கார்கள் மீது வேகமாக மோதி...

Fast tag மூலம் சுங்கக்கட்டண வசூல் வருவாய் 24 சதவீதமாக உயர்வு

Fast tag வசதி மூலம், சுங்கக் கட்டண வருவாய் வசூல், 24 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் நேர விரயத்தை தவிர்க்கும் வகையில் Fast tagவசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி ரேடியோ அலைக்கற்றை மூலம் அடையாளம்...

சுங்கச் சாவடிகளில் நீதிபதிகளுக்கு தனி வழி அமைக்கும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு

சுங்கச் சாவடிகளில் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழி அமைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பணியில் உள்ள நீதிபதிகள் மற்றும் முக்கியப்...

நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிவழி

சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்களுக்கான தனி வழியில் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள சுங்கசவாடிகளில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிலுவையிலிருக்கும் சுங்க கட்டணம் செலுத்துவது...

ஓடும் லாரியில் இருந்த நியாயவிலைக்கடை உணவுப் பொருட்களை திருடும் சுமைதூக்கும் தொழிலாளி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நியாய விலைக்கடைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை லாரி ஓடிக் கொண்டிருக்கும் போதே, சுமைதூக்கும் தொழிலாளி திருடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. திருமங்கலம் சுங்கச்சாவடி - மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் tn 59 z 18...

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 3 லாரிகளில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் மூன்று லாரிகளில் கடத்தி வரப்பட்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் இருந்து வந்த 3 லாரிகளை அவர்கள் சோதனையிட்டபோது, ஒவ்வொரு லாரியிலும் 50 மூட்டை குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம்...

சுங்கச்சாவடி அருகே தனியார் பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல்

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியில் நடந்த போராட்டத்தால், தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கும் போது, ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கும் சுங்கசாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்து...

கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 74 எருமை மாடுகள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 74 எருமை மாடுகளை சேலம் அருகே விலங்குகள் வதை தடுப்பு அமைப்பினர் பறிமுதல் செய்தனர். சேலம் வழியாக லாரிகளில் கேரளாவுக்கு எருமை மாடுகள் கடத்தப்படுவதாக விலங்குகள் வதை தடுப்பு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது....