​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அனல் பறக்கும் இறுதிகட்ட பிரச்சாரம்..!

நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டை ஒன்றியத்தில் சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா...

அதிமுக ஆட்சியில் 37,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர்

அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் வீடற்ற ஏழைகள் 6 லட்சம் பேருக்கு வீடுகளும், 37,000 பேருக்கு வேலைவாய்ப்பும் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி தொகுதியில்...

களைகட்டிய இடைத்தேர்தல் பிரச்சாரம்..!

அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் வீடற்ற ஏழைகள் 6 லட்சம் பேருக்கு வீடுகளும், 37,000 பேருக்கு வேலைவாய்ப்பும் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  நாங்குநேரி தொகுதியில்...

மூவர் கொலையில் சீனியம்மாள் மகன் கைது..! சீட்டுக்கு நோட்டு பிரச்சனை

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை வழக்கு தொடர்பாக போலீஸ்  விசாரணையில் உள்ள மதுரை திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு...

சச்சரவின்றி பங்கிடப்படும் தண்ணீர்...!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீட்டுக் கதவு எண், குடும்பத் தலைவரின் பெயரின் அடிப்படையில் வரிசை முறையைப் பின்பற்றி, கிடைக்கும் நீரை பங்கிட்டு வரும் கிராம மக்கள், கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.  வானம் பார்த்த கரிசல் நிலப்பகுதியான...

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் திவீரம்

வைகோ: திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அச்சமயம் அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக...

நெல்லை - சீவலப்பேரி தாமிரபரணி ஆற்று மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுபடுகையில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் குருமண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு ஆற்று மணல் அள்ளப்படுவதாகவும் அதுகுறித்து பலமுறை புகாரளித்தும்...

சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 235 ரூபாய் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கி வைத்தார். விருதுநகர், சாத்தூர், சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட 755 ஊரக குடியிருப்புகளுக்காக தாமிரபரணி ஆற்றினை...

தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது.... லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடல்

144 ஆண்டுகளுக்குப் பின் தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி தீர்த்தக் கட்டங்கள் மற்றும் படித்துறைகளில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கர...

பிரபல எழுத்தாளர் சௌபா உடல்நலக்குறைவால் காலமானார்

சொந்த மகனையே கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தமிழ் எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார். சீவலப்பேரி பாண்டி போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியவர் சௌபா. அவர் மனைவியைப் பிரிந்து மகனுடன் மதுரையில் வசித்து வந்தார். தினமும் குடித்துவிட்டு ரகளை செய்த...