​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எஸ்சி, எஸ்டி வழக்குகளில் உடனடி கைதுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், உடனடி வழக்குப் பதிவு மற்றும் கைது நடவடிக்கைக்கு விதித்திருந்த தடையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கும்போது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுவதோடு கைது நடவடிக்கையும்...

ரபேல் விவகாரம்: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு, உச்சீநிதிமன்றத்தை, மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், முறைகேட்டுக்கான முகாந்திரம் இல்லை என, கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதை...

ரபேல் மறு சீராய்வு வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

ரபேல் மறு சீராய்வு வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்  உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ரபேல் ஒப்பந்த த்தில் எந்த முறைகேடும் இல்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த து. இதனை எதிர்த்து பிரசாந்த்...

உச்சநீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

பிரதமர் மோடியை திருடர் என உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டதாக கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.  ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் ஊடகங்களில்...

ராகுல் மற்றும் ரஃபேல் வழக்கு வெவ்வேறு நாட்களில் பட்டியலிடப்பட்டது புதிராக உள்ளது- தலைமை நீதிபதி

ராகுல்காந்திக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும், ரஃபேல் மறுசீராய்வு வழக்கையும் ஒரே நாளில் ஒன்றாக விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டிருந்தும், வெவ்வேறு நாட்களில் பட்டியலிடப்பட்டது புதிராக இருப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார். இந்த இரு வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வரும் என...

பதிவாகும் வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு எண்ணக் கோரிய எதிர்கட்சிகளின் மனு தள்ளுபடி

மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை, 25 சதவீதம் அளவுக்காவது  ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க கோரிய, 21 எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.  மக்களவை தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்ப்பதற்கான ஒப்புகைச் சீட்டு முறை 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது....

ரஃபேல் தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் சீராய்வு மனுக்கள் தாக்கல்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய கோரியுள்ளது.  ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எனவும் ரத்து செய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி...

ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கில் மறுசீராய்வு மனு விசாரணைக்கு ஏற்பு

வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையோடு, ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்க்க கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, அடுத்த வாரத்தில் விசாரிப்பதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.  காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், ஏதாவது,...

ரபேல் விவாகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

ரபேல் விவகாரத்தில் மே 6 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஊடகங்களில் வெளியான ஆவணங்களின்...

மோடியை திருடர் என விமர்சித்ததற்கு, மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை, திருடர் என்று உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டு விட்டது என்று கூறியதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து,...