​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரு லட்சம் வாத்துக்குஞ்சுகளைப் அனுப்பி பாகிஸ்தானுக்கு உதவிய சீனா

பாகிஸ்தானில் பயிர்களைச் சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை அழிக்க வாத்துக் குஞ்சுகளை அனுப்பி உதவச் சீனா முன்வந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பல்கிப் பெருகியுள்ள வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குச் சேதம் விளைவித்து வருகின்றன. அங்கிருந்து பாகிஸ்தானிலும் பரவிச் சிந்து, பலூச்சிஸ்தான், பஞ்சாப் மாகாணங்களில் பல்லாயிரம் எக்டேர் நிலப்பரப்பில் பயிர்களை...

வூகானில் இருந்து 76 இந்தியர்கள் மீட்பு

கொரானாவால் பாதிக்கப்பட்ட சீனாவின் வூகான் நகரில் இருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம் 76 இந்தியர்கள் மற்றும் 7 பிற நாடுகளைச் சேர்ந்த 36 பேர் உட்பட 112 பேர் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். வங்கதேசத்தைச் சேர்ந்த 23 பேர், சீனாவைச்...

விஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகளுக்கான ஏற்றுமதி தடை நீக்கம்

 விஷவாயு தடுப்பு முக கவசங்கள், அறுவை சிகிச்சை கத்திகள் உள்ளிட்ட மேலும் சில மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவில் அனைத்துவிதமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக்கு கடந்த...

கொரானாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகும் என தகவல்

கொரோனாவின் தாக்குதலுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வரும் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வுகள்...

வூகான் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு 14 நாள் மருத்துவக் கண்காணிப்பு

சீனாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்கள் மற்றும் வங்காளம், மியான்மர், மாலத்தீவுகள், அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 36 வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படையின் விமானம் டெல்லி வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களை திரும்ப அழைத்து...

கொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…! எச்சரிக்கும் ஏலியன் சித்தர்..

ஜோதிடத்தின் மூலம் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக கூறி அலம்பல் செய்த ஏலியன் சித்தர் ஒருவர்,  கொரானா என்ற பெயர் ராசிக்கு ஏற்ப 18 மூலிகைகளால் மருந்து தயாரித்து இருப்பதாக கூறி காமெடி செய்தார் கொரானாவுக்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 2 வருட காலம்...

6 கண்டங்களையும் வளைத்த கொரோனா வைரஸ்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் அண்டார்க்டிகாவைத் தவிர பூமியின் 6 கண்டங்களிலும் பரவியுள்ளது. சீனாவில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஏனைய நாடுகளில் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீன அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரசின்...

கொரோனா பீதியில் அலறிய ஊழியர்கள்..! வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் லண்டனில் கொரோனா பயத்தால் அலுவலகம் ஒன்று திடீரென மூடப்பட்டு ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ள உயிர்கொல்லியான கொரோனா, உலக அளவில்...

தரமற்ற மருத்துவ உபகரணங்களை தயாரித்த 4260 பேர் கைது

கொரானா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் சீன அரசு, அதேவேளையில், நோய்தொற்றை பயன்படுத்தி, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரை, கண்டறிந்து, தண்டிக்கும் பணிகளையும், முடுக்கிவிட்டிருக்கிறது. இந்த வகையில், தரமற்ற முகமூடிகளை தயாரித்து லாபம் பார்த்த சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவற்றை விற்பனை...

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்

உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. கிரிடிட் சூசெஸ் (Credit Suisse’s) எனும் முன்னணி நிதி சேவை நிறுவனம் உலகின் 10 பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 360 ட்ரில்லியன் டாலரில் 30 சதவீதம் செல்வம் கொண்ட அமெரிக்கா முதலிடத்திலும், 63...