​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீனாவில் முதன்முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட பூனைக்குட்டி

சீனாவில் முதன்முறையாக பூனைக்குட்டி ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஹூவாங் யூ என்பவர், ஆசை ஆசையாக ‘கார்லிக்’ என்ற பூனைக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். உரிய பராமரிப்புடன், மிகுந்த அன்பு காட்டி ஹூவாங் வளர்த்து வந்த ‘கார்லிக்’...

5ஜி சோதனை ஓட்டங்களில் சீன நிறுவனங்களை விலக்கி வைக்க வேண்டும்

5ஜி சோதனை ஓட்டங்களில் சீன நிறுவனங்களை விலக்கி வைக்க வேண்டும் என அதற்கான உயர்நிலைக் குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும்போது பல பில்லியன் டாலர் வர்த்தகம் கொழிக்கும் என்பதால், நோக்கியா, எரிக்சன், சாம்சங், சிஸ்கோ,...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளதாக, உயர்நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் நிலுவையில் உள்ளது. இதே அமர்வில், வியாழக்கிழமையன்று, வழக்கு...

அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூன்று நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.பக்கிங்காம் அரண்மனையில் ராணி 2ம் எலிசபெத் தலைமையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளை கொண்ட கூட்டுப்படை பிரான்ஸ் நாட்டின்...

சீன நிறுவனங்களை குறி வைத்து தாக்கும் அமெரிக்கா

கண்காணிப்பு வீடியோ கருவிகளை விற்பனை செய்து வரும் சீன நிறுவனம், அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு தடை விதிக்க டிரம்ப் அரசு பரிசிலிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. ஏற்கனவே சீனாவின்...

டிக் டாக் செயலிக்கு தடையால் நாளொன்றுக்கு 5 லட்சம் டாலர் இழப்பு - சீன நிறுவனம்

டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், நாளொன்றுக்கு 5 லட்சம் டாலர் இழப்பு ஏற்படுவதாக சீனாவை சேர்ந்த பைட்டேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தடை காரணமாக 250க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும்...

டிக் டாக் செயலிக்கான தடை நீங்குமா?

டிக் டாக் செயலி தொடர்பான வழக்கில், புதன்கிழமையன்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடிவெடுக்காவிட்டால், அந்த செயலி மீதான தடை தானாகவே விலகிவிடும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ஏற்று, டிக் டாக் செயலிக்கு மத்திய...

5 ஜி சேவையை ஜாக்கிரதையுடன் கையாளவுள்ளதாக தொலைதொடர்பு துறை செயலாளர் தகவல்

இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையை மேற்கொள்ள, சீன நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனமான ஹூவாய் நிறுவனம், உளவு பார்ப்பதாகக் கூறி, அமெரிக்காவும், சில ஐரோப்பிய நாடுகளும் அந்நிறுவனத்திற்கு தடைவிதித்துள்ளன. இதனால் ஹூவாய் உள்ளிட்ட சீன...

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவை 50 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்த சீன நிறுவனம்

பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்துவை, சீன நிறுவனம் ஒன்று சுமார் 50 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது. சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லி நைங், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்துவுடன்...

சீனாவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியையொட்டி, சரக்கு மற்றும் போர் விமானங்கள், நீல வானில் தங்கள் திறனை நிரூபித்துக் காட்டின

சீனாவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியையொட்டி, சரக்கு மற்றும் போர் விமானங்கள், நீல வானில்  தங்கள் திறனை நிரூபித்துக் காட்டின. சீன நாட்டின் கடற்கரையோர நகரமான ஜூஹாயில்,((Zhuhai)) நடப்பாண்டுக்கான விமான கண்காட்சி, செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. 6 நாட்கள் நடைபெறும் இந்த விமான கண்காட்சியை...