​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டர்பன் அணியலாம்..தாடி வளர்க்கலாம்..விமானப்படை உடையை புதுப்பித்த அமெரிக்க ராணுவம் !!

அமெரிக்க விமானப்படை அணியும் உடையில் தங்களது மத நம்பிக்கைக்கு ஏற்ப டர்பன், ஹிஜாப் போன்றவை அணியலாம் என அமெரிக்கா விமானப்படை   அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் ஒரு அங்கமான விமானப்படை அந்நாட்டு ராணுவத்தில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது, பல்வேறு தாக்குதல்களில் அமெரிக்க விமானப்படை முக்கிய பங்காற்றியுள்ளது. இதுவரை ...

ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை.... பிரதமர் மோடி அறிவிப்பு...!

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதற்கு, மத்திய அமைச்சரவை...

CAA சட்டத்திருத்தம் மூலம் காந்தியின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது - குடியரசுத் தலைவர்

நாட்டின் பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானில்  வாழ பிடிக்காமல் இந்தியா வரும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவு, குடியுரிமை திருத்த சட்டத்தால் நிறைவேற்றப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்...

பாக். அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் வரையில் அரசு ஓயாது: அமித் ஷா

பாகிஸ்தானில் இருந்து அகதியாக குடியேறியிருக்கும் அந்நாட்டின் மதசிறுபான்மையினர் ஒவ்வொருவருக்கும் குடியுரிமை அளிக்கும் வரையில் அரசு ஓயாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தில்...

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்...

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள்,...

குருத்வாரா மீது தாக்குதல் நடத்திய முக்கியக் குற்றவாளி சிக்கினான்

பாகிஸ்தானில் சீக்கியர்கள் குருத்வாரா தாக்கப்பட்ட விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ளது குருத்வாரா நான்கனா சாஹிப் கோவில். சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் அவதரித்த இடம் என்பதால் இந்த இடத்தை மிகவும் புனித இடமாகக் கருதி வழிபட்டு...

பாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி -பாக். துணைத்தூதருக்கு சம்மன்

பாகிஸ்தானில் நான்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு துணைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி சிரோன்மணி அகாலிதளம் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் நேரில்...

குருதுவாரா மீது தாக்குதல் - நடவடிக்கை எடுக்ககோரி இம்ரான் கானுக்கு மத்திய அரசு கடிதம்

பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாகிப் சீக்கியர் குருதுவாராவின் மீது வன்முறையாளர்கள் கவ்வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் உருவானது. இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு தரப்பிலும் பஞ்சாப் மாநில அரசும் கடிதம் அனுப்பியுள்ளன. பாகிஸ்தானில் வாழும்...

குரு கோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

சீக்கிய மதத்தை உருவாக்கி வளர்த்த பத்து குருக்களில் பத்தாவது குருவான போர்வீரர் குருகோபிந்த் சிங்கின் 355ஆவது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  சீக்கியர்கள் இதற்காக நேற்று பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தினர். அமிர்தசரஸ் நகரின் புனிதத் தலமான பொற்கோவில் குருதுவாராவில் இருந்து...

கல்வி நிறுவனங்கள் அரசியல் மையமாக மாறுவதை பொறுக்க முடியாது - அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

கல்வி நிறுவனங்கள் அரசியல் மையங்களாக மாறுவதை அரசு பொறுத்துக் கொள்ளாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனைவருக்கும் சுதந்திரம்...