​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகம்...

வயலில் இறங்கி நாற்று நட்ட மழலைகள்..!

வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர். சிவகங்கையில் உள்ள மௌண்ட் லிட்ரா ஜீ என்ற தனியார் பள்ளியில் பாட்டத்திட்டத்துடன் சேர்ந்து வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும், அதன் பணிகளையும் மாணவர்களுக்கு கற்பித்து...

வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், ஒரு போக பாசன வசதிக்காக வைகை அணையில் நீர் திறந்துவிடப் பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால்...

விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மழலையர் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்றுக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னை  சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவுள்ள பெற்றோர்கள், குழந்தைகளுக்கு புத்தாடை உடுத்தி,...

பசுமையை நேசிக்கும் பட்டதாரி இளைஞர்.!

சிவகங்கை அருகே சொந்த ஊரை பசுமையாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு வகையான விதைகளைச் சேகரித்து, மரக்கன்றுகளாக உருவாக்கி, அவற்றை ஊர்மக்களுக்கு இலவசமாக வழங்கி கவனம் ஈர்த்து வருகிறார் முதுகலை முடித்த பட்டதாரி இளைஞர் ஒருவர்... காடுகளை அழித்து கழனிகளாக்கி, கட்டிடங்கள் எழுப்பி,...

தொடர் விடுமுறையால் கீழடியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொன்மையான பொருட்களை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரை கீழடியில் 4 கட்டங்களாக நடைபெற்ற  அகழ்வாராய்ச்சியில் சுமார் 2 ஆயிரத்து...

தொடர் விடுமுறை காரணமாக கீழடியில் குவிந்த பொதுமக்கள்

தொடர் விடுமுறையின் காரணமாக கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொன்மையான பொருட்களை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 முதல் 2018 வரை 4 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் போது, சுமார் 2600 ஆண்டுகள்...

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கன்னிப்பெண் அம்மன் கோவில் திருவிழா

ராமநாதபுரம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும், கன்னிப்பெண் அம்மன் கோவில் திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில்,  புரட்டாசி மாதம் இராண்டவது வாரத்தில் கன்னிப்பெண் அம்மனை, ஆண்கள் மட்டும்...

ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர் வீட்டில் 170 சவரன் நகை கொள்ளை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர் வீட்டில் 170 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காந்தி நகரில் வசித்து வரும் ஜெயராஜ் தனது மனைவி காணிக்கை மேரியுடன் ராமேஸ்வரத்தில் உள்ள மகன் வீட்டுக்கு...

வைகை அணையில் இருந்து ஒருபோக பாசனத்துக்கு நீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து பெரியாறு மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாறு வைகைப் பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற விவசாயிகள்...