​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெளிநாட்டு சுற்றுலா சென்று வீடு திரும்பிய தொழில் அதிபர் ஷாக்..200 சவரன் நகை கொள்ளை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொழில் அதிபர் வீட்டில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 சவரன் தங்கம் மற்றும் வெள்ளியை கொள்ளை அடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  மகர்நோம்பு பொட்டல் அருகில் வசித்து வரும் தொழில் அதிபர் இளங்கோ மணிக்கு செக்காலை...

எஸ்.ஐ கையெழுத்தை போட்டு போலி சான்று தயாரிப்பு - 2 வழக்கறிஞர்கள் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எஸ்ஐ கையெழுத்தை போட்டு போலி சான்று தயாரித்த 2 வழக்கறிஞர்களை போலீஸார் கைது செய்தனர். கல்லூரணியைச் சேர்ந்த கலையரசன் என்பவரது நிலப்பத்திரம் தொலைந்துவிட்டதை அடுத்து இளையான்குடியில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திர நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அதற்கு சார்-பதிவாளர்...

தமிழக இளைஞரை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமெரிக்க பெண்ணுக்கும், தமிழக இளைஞருக்கும் தமிழ் பாரம்பரியப்படி திருமணம் நடைபெற்றது. காரைக்குடி அடுத்த தட்டடிப்புதூரை சேர்ந்த கந்தசாமி என்ற இளைஞர் ஆராய்ச்சி படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். படிப்பை முடித்த அவர் தற்போது அங்கேயே அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து...

நள்ளிரவில் இளைஞரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினர் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். காரைக்குடி ரயில் நிலையம் எதிரில் வசிக்கும் பஞ்சவர்ணம் என்ற இளைஞரை, நள்ளிரவில் காரில் வந்த நபர் ஓட...

மனைவி இறந்த சில மணி நேரத்திலே அவரது கணவரும் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மனைவி இறந்த சில மணி நேரத்திலே அவரது கணவரும் உயிரிழந்தார். ஆலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் காசி - சரோஜா தம்பதியினர். இந்த தம்பதிகளின் 3 பெண் குழந்தைகள் திருமணம் முடிந்து வெளியூர்களில் உள்ள நிலையில், அவரது 2...

மாணவர்களின் நேர்மையை சோதிக்கும் நேர்மை அங்காடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களின் நேர்மையை சோதிக்கும் வகையில் நேர்மை அங்காடி திறக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் லீடர்ஸ் மெட்ரிகுலேசன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், நோட்டுகள்,...

செல்போன் கோபுரம் : ஆசைவார்த்தை கூறி மோசடி

வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் வைத்தால் 35 லட்சம் ரூபாய் முன்பணம் கிடைக்கும் என ஆசை காட்டி, கூலித் தொழிலாளியிடம் 42 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய சம்பவம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் படமிஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி.வெளிநாட்டில் வேலை...

கீழடியை ஒட்டியுள்ள 4 கிராமங்களில் அகழாய்வு நடத்தப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் ஓராண்டுக்குள் 3 அடுக்குகள் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மதுரை உலக தமிழ் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அருங்காட்சியகத்தில் கீழடி தொல்பொருட்களை அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாஃபா...

முருகன் திருக்கோவில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை  சென்னை வடபழனி முருகன் கோவிலில் நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. ஆடு, காளை, புலி, சிங்கம், யானை உருவிலான...

கீழடியில் கிடைத்த பொருட்களை காண பொதுமக்கள் ஆர்வம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்களை காண பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள் மதுரை உலகத் தமிழ்ச்...