​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,339 கன அடியாக அதிகரிப்பு

தேனிமாவட்டத்தில் பருவமழை பெய்துவருவதுடன், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணை மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன. அணையில் நீர்மட்டம் குறைவாகவே இருந்த...

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதன்...

2ஆவது கல்வி தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் 2ஆவது கல்வி தொலைக்காட்சி தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரை,தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள்...

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம்...

அரசு அதிகாரிகள் எனக் கூறி பனியன் நிறுவனங்களில் வசூல் வேட்டை -இருவர் கைது

திருப்பூரில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பனியன் நிறுவனங்களில் பண வசூலில் ஈடுபட்ட இருவரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  திருப்பூர்  பி. என். ரோடு, போயம்பாளையம், தெற்கு பிச்சம்பாளையம் பாரதிநகர், உள்ளிட்ட  பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதிக்கு காரில்...

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு தீபகற்ப பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உள்...

சிவப்பா இருக்குறவன் பொய் சொல்லமட்டானா ? போலீசுக்கு சவால் விடும் களவானிகள்

தமிழகத்தில் கடந்த  ஒரு வாரகாலமாக முகாமிட்டு 20 க்கும் மேற்பட்ட கடைகளில் நூதன முறையில் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் வெள்ளைக்கார ஜோடி ஒரே நாளில் விழுப்புரத்தில் மூன்று இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது. காவல்துறையினருக்கு சவால்விட்டு கொள்ளையடிக்கும் இந்த ஜோடியை பிடிக்க...

கனமழையால் நீர்நிலைகள் நிரம்பும் என விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தஞ்சை தஞ்சை மாவட்டத்தில் 5வது நாளாக இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவையாறு, கண்டியூர், வல்லம், சூரக்கோட்டை உள்பட மாவட்டத்தின்...

துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சியை தடுத்த கனரா வங்கியின் காவலாளிக்கு டிஐஜி பாராட்டு..!

மானாமதுரையில் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை முயற்சியை தடுத்த கனரா வங்கியின் காவலாளிக்கு, இராமநாதபுரம் மண்டல டிஐஜி பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கொலை வழக்கு ஒன்றில் சிறையிலிருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்த தங்கமணி என்பவர், தனது நண்பருடன்...

கொள்ளைக்கார வெள்ளைக்காரி..! வியாபாரிகளுக்கு செல்பி அல்வா

திருச்சி, திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு கடைகளில் செல்ஃபி எடுப்பது போல கவனத்தை திசைதிருப்பும் வெள்ளைக்காரி ஒருவர், தனது கூட்டாளியுடன் சேர்ந்து வியாபாரிகளிடம் கொள்ளையில் ஈடுபட்டுவருவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் உள்ள முகமது சபியுல்லாவின் மளிகைக்...