​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

1170 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன்கோவிலில் பொன் மாணிக்கவேல் ஆய்வு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள 1170 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன்கோவிலில் ஐஜி பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்தார். நங்கவரத்தில் ராஜராஜசோழன் முப்பாட்டனார் காலத்தில் 1170 ஆண்டுகளுக்கு முன்னர் கோமலவள்ளி உடனுறை சுந்தரேஸ்வரர் சிவன் கோவில் கட்டப்பட்டது. கலை அம்சங்களுடன் கூடிய கல்சிலைகள் 12-ம்,...

திருமகள் வழக்கு - உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

சிலை கடத்தல் வழக்கில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றிய திருமகளின் ஜாமீனை ரத்து செய்ய கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவன நாதர் சிலை மாற்றப்பட்டது தொடர்பாக அறநிலையத்துறை...

சென்னை வந்தது நடராஜர் சிலை..!

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர் சிலை சென்னை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வந்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைகுறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன்...

கபாலீஸ்வரர் கோயிலில் சிலை மாற்றப்பட்ட வழக்கு - திருமகள் ஜாமீன் ரத்து

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளின் ஜாமீனை ரத்து செய்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புன்னை வனநாதர் சன்னதியில் சிவனுக்கு பூஜை செய்வது போல இருந்த மயில் கல் சிலை,...

திருமகளுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது என ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் வாதம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிலைகள் மாற்றப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கு மீண்டும் பணி வழங்கக்கூடாது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கும்பகோணம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார். திருச்சியில்...

11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண் கைது..!

பழமையான 11 பஞ்சலோக சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்கமுயன்ற வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கு தப்பிச்சென்ற பெண் தொழில் அதிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து 11 தொன்மையான சிலைகள்...

கவிதாவின் சஸ்பெண்ட் உத்தரவை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய உத்தரவு..!

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக, இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிப்...

வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேல் தர மறுப்பதாக தமிழக அரசு குற்றச்சாட்டு

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான வழக்கு குறித்த ஆவணங்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வழங்க மறுப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.  காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை...

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்தும் அரசின் சார்பாக வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பேரவையில் இதுகுறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, பொன்மாணிக்கவேல் பொறுப்பேற்றதில் இருந்து 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். அதில் 7...

மயில் சிலை விவகாரம் - திருமகளுக்கு பிடி இறுகுகிறது..!

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் இந்து சமய அற நிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் புன்னைவன...