​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க அதிபருக்கு சிலை வைத்த முரட்டு பக்தன்..!

தெலுங்கானாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு சிலை வைத்து வழிபடுகிறார் இளைஞர் ஒருவர். மனதுக்கு பிடித்தமான தலைவர்களுக்கு சிலை வைத்து மரியாதை செலுத்துவது நம் நாட்டு கலாச்சாரத்திற்கு  பழக்கப்பட்ட ஒன்று தான். அந்த வகையில் தன் மனதிற்கு பிடித்த தலைவரான அமெரிக்க அதிபருக்கு தன்...

TNPSC தேர்வு முறைகேட்டில் கே.என்.நேரு உள்ளிட்ட திமுகவினருக்கு தொடர்பு

TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு,  அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து...

தஞ்சாவூர் பெரிய கோயில் அறங்காவலருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தஞ்சாவூர் பெரிய கோயில் அறங்காவலர் மீதான முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாபாஜி ராஜா போன்ஸ்லே அறங்காவலராக உள்ள...

கொரானா அச்சுறுத்தலால் 22 நாட்களில் முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற கிம்ஜாங் உன்

தனது தந்தையும், முன்னாள் அதிபருமான இரண்டாம் கிம் ஜாங்கின் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரியாதை செலுத்தினார். பியாங்யாங் பகுதியில் அமைந்துள்ள கும்சுசான் ((Kumsusan)) சூரிய மாளிகையில் உள்ள சிலைக்கு, நாட்டின் உயரதிகாரிகள் புடைசூழ கிம்ஜாங்...

குடியுரிமை திருத்த சட்டம்: அரசு பின்வாங்காது

உத்தரபிரதேசத்தில் 1250 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து அரசு பின்வாங்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சொந்த மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து, ஆயிரத்து...

தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன் தயாள் உபாத்யாயாவின் 63 அடி உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் மோடியை, உத்தரபிரதேச ஆளுநர் அனந்தீபென்...

தமிழக தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் முதலமைச்சருடன் சந்திப்பு...

தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

CAA, NPR, NRCக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள்

தமிழகத்தில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மதுரை நகரம், மதுரை சரகம்...

லூவர் அருங்காட்சியகத்தை பார்த்து ரசித்த ட்ரம்ப் மகள் இவான்கா

அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்பின் மகள் இவான்கா, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். பெண்களுக்கான தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற பின்பு அருங்கட்சியகத்திற்கு சென்ற இவான்கா, அங்கிருந்த கலை வடிவங்களை பார்த்து ரசித்தார். மேலும், சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தொடர்பான...

சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை நெல்லை மேலப்பாளையம் சந்தை திடலில் அனைத்து ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். தஞ்சை தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...