​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரேசிலியன் கார் பந்தயப் போட்டியில் வெர்ஸ்ட்டாப்பன் சாம்பியன்

பிரேசில் கிராண்ட்பிரி கார் பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் மாக்ஸ் வெர்ஸ்ட்டாப்பன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். நடப்பு சீசனில் 30வது போட்டியாக, சா பாலோ நகரில் நேற்று நடைபெற்ற பந்தயம் விறுவிறுப்பாக காணப்பட்டது. வளைந்து வளைந்து சென்ற சாலையில் வீரர்கள் அநாயசமாக கார்களை...

ஆபத்தான முறையில் பாறையில் வழுக்கிச் செல்லும் இளைஞர் கூட்டம்

பிரேசிலில் வனப்பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் பாறைகளில் நின்றவாறே வழுக்கிச் செல்லும் ஆபத்தான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் முழுவதும் நீர் ஓடிக் கொண்டே இருப்பதால் பாசம் பிடித்த பாறையின் உச்சிக்குச் சென்ற இளைஞர்கள் வேகமாக ஓடி வந்து நின்றவாறே வழுக்கிச் செல்கின்றனர்.அதிலும்...

போலீஸாரின் டிரோன் விமானத்தை கீழே விழச் செய்த போராட்டக்காரர்கள்

சிலி நாட்டில் போலீஸாரால் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா டிரோன் குட்டி விமானத்தை லேசர் வெளிச்சத்தை செலுத்தி போராட்டக்காரர்கள் கீழே விழச் செய்தனர். சான்டியாகோவில் மெட்ரோ கட்டணத்தை சிலி அரசு உயர்த்தியதைக் கண்டித்து, அக்டோபர் மாதம் முதல் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்களை...

மலை குகை வழியே இயந்திர இறக்கைகளுடன் பறந்த 2 பேர்

சீனாவின் தியான்மென் (Tianmen )மலையில் இருக்கும் உலகிலேயே மிக உயரமான குகை வழியே இயந்திர இறக்கை சாதனத்தை பொருத்திக் கொண்டு பிரான்ஸ் நாட்டினர் 2 பேர் பறந்து சென்றது மெய்சிலிர்க்க வைத்தது. ஹூனான் மாகாணம் ஜாங்ஜியாஜியில் உள்ள தியான்மென் மலையின் மீதுள்ள குகை...

“அரிசி ராஜா” வளர்ப்பு யானையாகப் பராமரிக்கப்படும் - வனத்துறை

பொள்ளாச்சி அருகே பிடிபட்டு, டாப்சிலிப் வரகளியாறு முகாம் கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ள காட்டு யானை அரிசி ராஜா அங்கு வளர்ப்பு யானையாகப் பராமரிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அர்த்தநாரிப்பாளையத்தில் விவசாயியை அடித்துக் கொன்றதோடு, அங்குள்ள வீடுகளையும் உணவுப் பொருட்களையும் சூறையாடி வந்த...

தீவிரவாதத்தால் ரூ.70 லட்சம் கோடி இழப்பு

தீவிரவாதத்தால் உலகின் பொருளாதாரத்திற்கு சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இரண்டு நாள் பயணமாக பிரேசிலின் பிரசில்லா நகருக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் விளாதிமீர் புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட...

2020 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரேசில் அதிபர்

2020ம் ஆண்டு குடியரசு தின விழாவில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசிலில் நடைபெறும் 11வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமை அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனேரோவை சந்தித்து பேசினார்....

பிடிபட்டது “அரிசி ராஜா”

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மொத்தம் எட்டு பேரை மிதித்துக் கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜாவை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.  கோவை மாவட்டம் வெள்ளலூர் வனப்பகுதியில் உலவித் திரிந்த அரிசி ராஜா, அவ்வப்போது ஊருக்குள்...

சீன-ரஷ்ய அதிபர்களுடன் மோடி சந்திப்பு..!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி ரஷ்யா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள...

அரிசி ராஜாவை பிடிக்க பாரிக்கு மாற்றாக கபில்தேவ் கும்கி யானை வரவழைப்பு

பொள்ளாச்சி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் அரிசி ராஜா என்ற காட்டு யானையை பிடிக்க டாப்சிலிப் முகாமில் இருந்து கும்கி யானை கபில்தேவ் வரவழைக்கப்பட்டுள்ளது. அர்த்தனாரிபளையம் பகுதியில் பயிர்சேதத்தை ஏற்படுத்தி வந்த ஒற்றை காட்டு யானை வீடுகளுக்குள் புகுந்து அரிசியை மட்டுமே உண்பதால்,...