​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 55 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 55 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிதம்பரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் மதுராந்தகநல்லூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற இளைஞர், தீர்த்தம்பாளையம் என்ற கிராமத்திற்கு கொத்தனார் வேலைக்காக சென்றுள்ளார். அப்போது,...

உடனடி முத்தலாக்கைத் தடை செய்யும் அவசரச் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலை தொடர்ந்து அரசிதழில் வெளியீடு

உடனடி முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும்,  மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உடனடி முத்தலாக் நடைமுறைக்கு...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் தண்டனை நிறுத்திவைப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும் மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத்...

பஞ்சாப் சுற்றுலாத்துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிக்கல்

30 ஆண்டுகளுக்கு முந்தைய சாலையோர மோதல் வழக்கில், ஆயிரம் ரூபாய் அபராதத்துடன், பஞ்சாப் சுற்றுலாத்துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவை விடுவித்து அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. 1988ஆம் ஆண்டு சாலையோர கைகலப்பில், ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக, கொலை...

லண்டனில் சிகரெட் தர மறுத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபரைத் தாக்கிக் கொன்ற சிறுவன்

லண்டனில், சிகரெட் தர மறுத்த இந்திய வம்சாவளி கடைக்காரரை தாக்கிக் கொன்ற சிறுவனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனின் வடக்கு பகுதியில் உள்ள மில் ஹில் (Mill Hill) பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜயகுமார் படேல் கடை நடத்தி...

ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

அலுவல் ரகசியச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதிமன்றம் ஏழாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்களான வா லோன், கியாவ் சோ ஓ ஆகியோர் மியான்மரின் ராகினி மாநிலத்தில் ரோகிங்கியர்கள் கொல்லப்பட்டது குறித்து 2017டிசம்பரில்...

லாலு பிரசாத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், ஆகஸ்டு 30ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டுள்ளது. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத்,  மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மே மாதம்...

சீனாவில் சிறையில் உள்ள மனித உரிமைப் போராளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஜெர்மன் மாணவர் திருப்பி அனுப்பப்பட்டார்

சீனாவில் சிறைவைக்கப்பட்டுள்ள மனித உரிமைப் போராளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஜெர்மன் மாணவனைத் திருப்பி அனுப்பியுள்ளனர். 2015ஜூலை மாதம் சீனாவின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளை வலியுறுத்தும் வழக்கறிஞர்கள் முந்நூற்றுக்கு மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் பலருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

வங்கதேசத்தில் சாலைவிபத்தை ஏற்படுத்துவோருக்கு கடும் தண்டனை - புதிய சட்டம்

வங்கதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு தண்டனையை அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தாகாவில் கடந்த 29 ஆம் தேதி அதிவேகமாக சென்ற பேருந்து மோதி இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 9 நாட்களாக இளைஞர்கள் தொடர்ந்து...

நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும் அனுமதி பெற வேண்டும் : ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு

சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும் அனுமதி பெற வேண்டும் என ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரிய வகை கருப்பு மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் ஜாமின் பெற்று சிறைத் தண்டனையில் இருந்து தப்பினார். வெளிநாடு செல்லும் போதெல்லாம்...