​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அசாமில் பெய்து வரும் கனமழையால் மக்கள் கடும் பாதிப்பு

அசாமில் கனமழை காரணமாக, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்கள் படகுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். அசாம் மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் அங்குள்ள நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் தாழ்வான இடங்களும்...

சிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பான விதி ரத்து

சிறை கைதிகளின் ஊதியப் பிடித்தம் தொடர்பாக 1983ல் கொண்டுரப்பட்ட சிறை விதி, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. மதுரை சின்ன சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன்...

கேக் விற்பனையால் மகாராஷ்ட்ரா சிறைத்துறைக்கு லட்சக்கணக்கில் லாபம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தை ஒட்டி மகாராஷ்ட்ரா மாநில சிறைக் கைதிகள் ஒரே வாரத்தில் 5 லட்ச ரூபாய்க்கு கேக் விற்பனை செய்து உள்ளனர். அந்த மாநிலத்தின் தானே சிறையில் உள்ள கைதிகளில் 13 பேர் கேக் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள்...

புழல் சிறையில் மீண்டும் அதிகாரிகள் அதிரடி சோதனை

புழல் சிறையில் மீண்டும் அதிகாரிகள்  நடத்திய அதிரடி சோதனையில், தொடர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய கைதிகள் இருவரது அறைகளிலிருந்து டிவி உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  தொலைக்காட்சி பெட்டி, ஆண்ட்ராய்டு செல்போன்கள், பிராண்டட் ஷூ, ஆடம்பர உடைகள் அதை...