​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பீகாரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுவர்கள் மீட்பு

பீகாரின் போதி கயாவில் உள்ள விடுதியில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட 18 சிறுவர்கள் மீட்கப்பட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அகர்தாலா ரயில் நிலையத்தில் அந்த சிறுவர்கள், ரயில் மூலமாக அருணாச்சலப் பிரதேசத்திற்கும் அஸ்ஸாமுக்கும் பலத்த போலீஸ் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்....

தாய்லாந்தில் மீட்புப்பணியில் உயிரிழந்த வீரரின் மனைவி உருக்கம்

தாய்லாந்தில் சிறுவர்களை குகையிலிருந்து மீட்கும் பணியில் உயிரிழந்த வீரரின் மனைவி, தனது கணவரின் புகைப்படத்தை உருக்கமான வாசகங்களுடன் இன்ஸ்டா கிராமில் பதிவிட்டுள்ளார். தாம் லுவாங் குகையில் சிக்கிக் கொண்ட 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும், மீட்கப்பட்ட பணிகளில் சமரன் குணான் என்ற வீரர்...

சிறுவர்கள் மீட்பு மனிதகுலத்தின் ஒருங்கிணைந்த வெற்றி - தாய்லாந்து அரசு

குகையில் சிக்கிய சிறுவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடுகளை கடந்த மனித நேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளது. பாங்காங் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு ராணுவ கமாண்டர் NARONGSAK OSOTTANAKORN இதனை தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள்...

தாய்லாந்தில் குகையில் சிக்கிய 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மேலும் 3 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்தில் குகையில் சிக்கிய 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருந்த நிலையில், இன்று மேலும் 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ச்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள tham luang குகையில் சிக்கிய 12 சிறுவர்களில் 8 பேர் இதுவரை மீட்கப்பட்டனர். 4 சிறுவர்கள் மற்றும் ஒரு...

தாய்லாந்தில் குகையில் இருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்தில் குகையில் இருந்து மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். ச்சியாங் ராய் மாகாணத்தில், 12 இளம் கால்பந்து வீரர்கள், ஒரு பயிற்சியாளர் சிக்கிய tham luang குகையில் இரண்டாம் கட்ட மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு வாரங்களுக்கு மேலாக உள்ளே சிக்கி...

தாய்லாந்தில் குகையில் சிக்கியிருக்கும் சிறுவர்களை மீட்கும் பணியில் முதல் கட்டமாக 6 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்தில் 15 நாட்களாக குகையில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில், ஆறு சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  ச்சியாங் ராய் மாகாணத்தில் உள்ள Tham Luang Nang Non குகையில் 15 நாட்களாக சிக்கியுள்ள 12...