​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுராந்தகம் அருகே சாலையில் சென்றுக் கொண்டிந்த கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையில் சென்றுக் கொண்டிந்த கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்த பாத்திமா என்ற பெண், தமது 10 வயது மகள் யாசின் மற்றும் உறவினர்களுடன்...

பள்ளிக் கழிவறையில் மாணவியை கவனக்குறைவாக பூட்டி வைக்கப்பட்டதைக் கண்டித்து பெற்றோர் போராட்டம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கவனக்குறைவாக ஒன்றாம் வகுப்பு மாணவி ஒன்றரை மணிநேரம் பள்ளிக் கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டதைக் கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி பஷிராபாத் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி முஸ்லிம் பெண்கள் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு...

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அயப்பாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமாருக்கும்,  பெரம்பூரைச் சேர்ந்த உறவினர் மகளுக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்தில் திருமணம் நடைபெற்றது.  இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த  புகாரின் பேரில்,...

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ரேஷ்மா. கணவரை இழந்த இவர், ஜலால் என்பவருடன் குடித்தனம் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில்...

மாவோயிஸ்ட் அச்சம் - வில்லையும் அம்பையும் எடுத்துச் செல்லும் மாணவர்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அச்சம் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வில்லையும் அம்பையும் எடுத்துச் செல்லும் நிலை நிலவுகிறது. சக்குலியா ((Chakulia)) நகரை அடுத்த போச்பானி ((Pochpani)) கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் புத்தகப் பைகளுடன் கூடுதலாக வில்லையும் அம்பையும் எடுத்துச் செல்கின்றனர். சிறுவர் சிறுமியர்...

தருமபுரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமான கயவர்களை கைது செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்

தருமபுரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமான கயவர்களை கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தருமபுரியில் 17 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச்...

வேடசந்தூர் அருகே கொத்தடிமைகள் போல் நடத்தப்படும் வடமாநிலத் தொழிலாளர்கள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இரவு பணிக்கு வராத வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதில், ஒரு சிறுமி உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். நாகம்பட்டி என்றஇடத்தில் செயல்பட்டு வரும் பிரபுஸ் பின்னிங் மில் நூல் தொழிற்சாலையில் கௌஷிக் என்பவர் தனது குடும்பத்தினர்...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி பலி, குற்றவாளிகளைப் பிடிப்பதில் காவல்துறை மெத்தனம் எனக் குற்றச்சாட்டு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகார் கொடுத்தும் குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் தம்பதியின் மகள்...

சிறுமி ராஜலட்சுமி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வெட்டிக்கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் சென்னையில் தலைமைச் செயலாளரைச் சந்தித்துக் கூடுதல் நிதி உதவி கோரி கோரிக்கை மனுவை வழங்கினர். ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டியில் ராஜலட்சுமி என்கிற சிறுமி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில் பெண்கள் அமைப்பினரும் ராஜலட்சுமியின் பெற்றோரும்...

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 வயது சிறுமியின் வாயில் வெடி வைத்த இளைஞன்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 வயது சிறுமியின் வாயில் வெடி வைத்து வெடிக்க வைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். மீரட் அருகே மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ஹர்பல் என்ற நபர், சசிகுமார் என்பவரின் 3 வயது மகளை வெளியே அழைத்துள்ளார். அந்தச் சிறுமியும்...