​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிரிய வான்பரப்பைப் பாதுகாக்க ரஷ்யா ஏவுகணைகளை வழங்குகிறது, ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கண்டனம்

சிரியாவுக்கு எஸ் 300 ரக ஏவுகணைகளைக் கொடுப்பதன் மூலம் ரஷ்யா மிகப் பெரிய தவறைச் செய்து விட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. சிரியாவில் கடந்த வாரம் ரஷ்ய போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு இஸ்ரேல் காரணம் என ரஷ்யா கூறியிருந்தது. ஆனால் தாங்களே...

சிரியாவுக்கு எஸ் 300 ஏவுகணைகளை ரஷ்யா வழங்குகிறது

சிரியாவின் வான்பாதுகாப்புக்காக ரஷ்யா தனது எஸ் 300 என்ற ஏவுகணைகளை அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. ரஷ்ய போர் விமானம் ஒன்று கடந்த வாரம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு இஸ்ரேல் காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் தவறுதலாக தாங்களே சுட்டு வீழ்த்தியதாக சிரியா...

ரஷ்யாவின் விமானத்தை சிரிய விமான எதிர்ப்பு பீரங்கி தவறுதலாக சுட்டுவீழ்த்தியது அம்பலம்

மத்திய தரைக்கடல் பகுதியில் மாயமானதாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ விமானத்தை சிரியா தவறுதலாக சுட்டுவீழ்த்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசு படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதோடு, விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதற்கு மத்தியில், ஏவுகணைகள் மூலம், சிரியா மீது...

சிரியாவில் 14 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம்

சிரியாவில் 14 பேருடன் மாயமான தங்கள் நாட்டு போர் விமானத்தை ரஷ்யா தீவிரமாக தேடி வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகள் போரிட்டு வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் சிரியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.  மத்திய...

போக்சோ சட்டத்தில் கைதானவர் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

பெங்களூருவில் பணியாற்றியபோது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர், திருவண்ணாமலையிலுள்ள பள்ளிக்கு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. திருவண்ணாமலையை அடுத்த கனந்தபூண்டியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பெங்களூருவைச் சேர்ந்த குமார் தாக்கூர் என்பவர் கடந்த மாதம் 13 ஆம் தேதி தலைமையாசிரியராக...

அமெரிக்க தூதரகத்தை தகர்க்க வெடிகுண்டு தாக்குதல் நடத்த வந்தவர் குண்டு வெடித்து பலி

எகிப்தில் அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு வைக்க முயன்றவர், அதற்கு முன்னதாகவே வெடித்து உயிரிழந்த வீடியோ வெளியாகி உள்ளது. கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் முதுகில் பையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பை வெடித்துச்...

ஐ.எஸ். இயக்கத்தின் ஆதிக்கம் தொடரும்" : பக்தாதி பேசிய ஆடியோ வெளியீடு

ஐ.எஸ். இயக்கத்தின் ஆதிக்கம் தொடரும் என்று அதன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி ((Abu Bakr al-Baghdadi)) தெரிவித்துள்ளார். பக்தாதி கொல்லப்பட்டு விட்டதாக பலமுறை தகவல்கள் வெளியான நிலையில் பின்னர் அது தவறான செய்தி என மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டு சிரியாவின்...

2.5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சுடப்பட்ட ஐஎஸ் தலைவர் பலி

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற மோதலில் அமெரிக்க வீரர் ஒருவர் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஐஎஸ் அமைப்பின் தலைவர் ஒருவரை குறிபார்த்து சுட்ட சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் பணியாற்றிய அமெரிக்க ராணுவ வீரர் இந்த சாகசத்தை செய்துள்ளார்....

சிரியா, லிபியாவில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க ஐநா சபை அழைப்பு

சிரியா மற்றும் லிபியாவில் தற்போது 30 ஆயிரம் ஐஎஸ் தீவிரவாதிகள் வரை இருப்பதாகவும், அவர்களை அழிப்பது சவாலான விஷயம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் சிரியா மற்றும் லிபியாவில் தோற்கடிக்கப்பட்ட...

சிரியாவில் ஆயுதக் கிடங்கில் திடீர் குண்டு வெடிப்பில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் பலி

சிரியாவில் ஆயுதக்கிடங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர். துருக்கி எல்லை அருகே இட்லிப் ((Idlib)) மாகாணத்தில் உள்ள சர்மடா ((Sarmada)) என்ற இடத்தில் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் இந்த ஆயுதக் கிடங்கு செயல்பட்டது. இந்நிலையில் இங்கு...