​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மீரட்டில் முஸ்லிம்கள் 42பேர் கொல்லப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

உத்தரப்பிரதேசம் மீரட்டில் 42முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதப்படையைச் சேர்ந்த 16காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  1987ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் மதக்கலவரம் மூண்டபோது ஹசிம்புரா என்னுமிடத்தில் முஸ்லிம்கள் 42பேரைப் பிடித்துச் சென்ற மாநிலக் காவல்துறையின் ஆயுதப்படையினர் துப்பாக்கியால்...

செய்தியாளர்கள் தமக்கு முன்னால் வைக்கும் மைக்குகள், துப்பாக்கிகள் போல் உள்ளது - டி.ராஜேந்தர்

செய்தியாளர்கள் தமக்கு முன்னால் வைக்கும் மைக்குகளை, துப்பாக்கிகளாக பார்ப்பதாக லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். டி.ராஜேந்தரின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது பழைய இல்லத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிம்புவின் ரசிகர்கள் 100 பேர்...

செக்கச் சிவந்த வானம் படத்தின் 2வது டிரெய்லர் வெளியாகியுள்ளது

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் 2வது டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் முதல் டிரெய்லர்...

வடிவேலுவுக்கு வாய் சரியில்லை, விழுந்தது ரெட் கார்டு

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்திற்கு 8 கோடி ரூபாய் செலவழிக்க செய்து விட்டு, நடிக்க மறுத்து வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு புதிய படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது நகைச்சுவை நடிகர் வடிவேலுவை கதாநாயகன் என்ற...

அரசன்’ பட விவகாரம்..வட்டியுடன் பணத்தை தராவிட்டால் சிம்புவின் கார், மொபைலை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சிம்பு, அரசன் படத்திற்கு பெற்ற முன்பணத்தை வட்டியுடன் செலுத்தாவிட்டால், அவரது வீட்டையும், கார், செல்போன், மிக்சி, கிரைண்டர் என அனைத்தையும் ஜப்தி செய்ய நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம், நடிகர் சிம்புவை...

மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியது

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு,...

அன்புமணி அமைச்சராக இருந்தபோது புகையிலைக்கு ஏன் தடை போடவில்லை ? - T ராஜேந்தர்

அன்புமணி ராமதாஸை விவாதத்துக்கு அழைத்த சிம்புவின் துணிச்சல் ஏன் மற்றவர்களுக்கு இல்லாமல் போனது என டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அளவில் எதிர்கட்சிகள் செயல்படவில்லை என்றார். ...

ஆரணி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 கிலோ ஐம்பொன் சிலை மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார், அது தொடர்பாக 4 பேரையும் கைது செய்துள்ளனர். ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை நிறுத்தி...

அடுதடுத்த படங்களில் இணைந்து நடிக்கும் சிம்பு - ஜோதிகா..!

சிம்பு - ஜோதிகா இருவரும் மன்மதன் மற்றும் சரவணா திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்.  இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் ஜோதிகா நடிக்கின்றனர். இந்த படத்தில் சிம்பு ஜோதிகாவுடன் அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய்சேதுபதி...

அடுத்த ரஜினியாக ஆசையில்லை… ஆனால்... – சிம்பு

காலா திரைப்படம் இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தனுஷ், “ கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுகிறார். அந்த...