​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை - என்ன நடந்தது என புலன் விசாரணை மூலம் வெளிவரும் - ஏ.கே.விஸ்வநாதன்

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அங்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் விசாரணை நடத்தினார். மேலும் விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள...

மருத்துவ மாணவர்கள் கைரேகையை ஒப்பிட 90 நாட்களாகும் : CBCID

மருத்துவ மாணவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்க்க 90 நாட்களாகும் என சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பக் கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன்...

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் போலி ரசீது மூலம் பணம் கையாடல் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் போலி ரசீது மூலம் பணம் கையாடல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் போலி ரசீது மூலம் 73 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கோயில் உதவி ஆணையர் மாவட்ட குற்றப்பிரிவு...

திருப்பத்தூர் மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன் -உயர்நீதிமன்ற மதுரை கிளை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், கைதான திருப்பத்தூர் மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கைதாகியுள்ள திருப்பத்தூர் மாணவன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், நீட் தேர்வு...

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கார்த்திகேயனுக்கு ஜாமீன்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கார்த்திகேயனுக்கு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், மற்றும் அவரது பணிப்பெண் மாரியம்மாள்...

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள், கணவர் தன்னாசி கைது

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள், அவருடைய கணவர் தன்னாசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள வீட்டில் உமா...

முன்னாள் மேயர் கொலை வழக்கில் இருவர் கைது

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள், அவருடைய கணவர் சன்னாசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள வீட்டில் உமா...

காணாமல் போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்?

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன நாட்களில் எங்கிருந்தார்?..என்ன செய்தார்?... என்பது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மாயமான முகிலன் பற்றி விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், பெண் ஒருவரை பாலியல்...

எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆஜர்

சென்னை குரோம்பேட்டை குரோம் லெதர் நிறுவன நிலத்தை உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். குரோம் லெதர் நிறுவன தலைவராக ஜெகத்ரட்சகன் இருந்தபோது, அந்நிறுவனத்தின் நிலத்தை, 1982ம் ஆண்டில் தமிழ்நாடு நகர்ப்புற...

மருத்துவ மாணவர்களின் விவரங்கள், கைரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உத்தரவு

அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள், கைரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இந்தாண்டு மருத்துவ...