​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருப்பதை மறு ஆய்வு செய்யக்கோரி சிபிஐ மனு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் அளிக்கப்பட்டிருப்பதை மறு ஆய்வு (review petition) செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. 2007ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி...

முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு

கொல்கத்தாவின் முன்னாள் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புடைய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜீவ்...

போபர்ஸ் வழக்கில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்ற சிபிஐ

போபர்ஸ் ஊழல் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் அளித்த மனுவை சிபிஐ திரும்பப் பெற்றது. ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கும் ஒப்பந்தத்தில் 64 கோடி ரூபாய் அளவுக்கு அரசியல் தலைவர்கள்,...

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் ஷில்லாங்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சாரதா சீட்டு மோசடி வழக்கில் கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையர் ராஜீவ்குமார் மேகாலயத் தலைநகர் சில்லாங்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் குமாரைக் கைது செய்யக் கூடாது என்றும் சிபிஐக்கு அறிவுறுத்தியுள்ளது.  சாரதா சீட்டு நிறுவனம் கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில்...

ராஜீவ்குமாருக்கு எதிரான சான்றுகளை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாரதா சீட்டு மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் குற்றவாளியாக இருக்கலாம் என சிபிஐ குறிப்பிட்டுள்ள நிலையில் அதற்கான சான்றுகளைக் காட்டுமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  ராஜீவ்குமார் தன்னிடம் உள்ள சான்றுகளை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ...

தலைமை கணக்காளர் அருண் கோயலை விசாரிக்க சி.பி.ஐ மனு

லஞ்ச வழக்கில் கைதான தலைமை கணக்காளர் அருண் கோயலை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. பணி ஒதுக்கீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, தலைமை கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேரை, சி.பி.ஐ. அதிகாரிகள் கைது...

INX Media முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாள் CBI காவல்

  கார்த்தி சிதம்பரத்தை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல், இன்று மாலையுடன் முடிவடைவதால் அவரை மேலும் 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்குமாறு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்...