​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திகாரில் சிறை நாட்களைத் தொடங்கிய ப.சிதம்பரம்..!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மேற்கத்திய கழிவறையுடன் தனி அறை வழங்கப்பட்டுள்ளது. டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் அவருக்கு நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அங்கிருந்து திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ப.சிதம்பரம்,...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம்...

வங்கிக்கடன் மோசடி வழக்கு - வங்கி மேலாளர் உட்பட மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சென்னையில் வங்கிக் கடன் மோசடி வழக்கில் வங்கி மேலாளர் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சென்னையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் ராம்ஜி. இவர் தனது நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை வாங்க...

கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த சமயத்தில், மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்...

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை நீட்டிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில், இருவரையும் கைது...

ஐ.ஓ.பி வங்கியின் துப்புரவு பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு - 442 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்புரவு பணியாளர் நியமனத்தில் நடந்த  முறைகேடு தொடர்பான  வழக்கில், வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 442 பேருக்கு, சிபிஐ நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை நகல்களை வழங்கியது. 2013 - 2015ம் ஆண்டுகளில் போலி சான்றிதழ்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும்...

மாறன் சகோதரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சிறையில் அடைத்து விசாரிக்க உத்தரவு...!

சட்டவிரோத பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கில் கலாநிதிமாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைத்து விசாரணை நடத்தலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகலை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் கடந்த...

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரணை நடத்தலாம் - உயர்நீதிமன்றம்

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கலாநிதி மாறன், தயாநிதி மாறனை சிறையில் அடைத்து விசாரணை நடத்தலாம்... சிபிஐ நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு....

வழக்கறிஞர்கள் - போலீசார் மோதிக் கொண்டது குறித்த வழக்கின் விசாரணைக்கு தடை

வழக்கறிஞர்கள் - போலீசார் இடையேயான மோதல் குறித்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த மோதல் குறித்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 31 வழக்கறிஞர்களும் வரும் 28...

உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன் நிகழ்ந்த மோதல் 31 வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் சம்மன்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மோதல் தொடர்பாக 31 வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வழக்கறிஞர்களும், காவல்துறையினரும் மோதிக் கொண்ட வழக்கில், உயர்நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் சங்க...