​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொழிலதிபர் சதிஷ் பாபு சனாவை விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சதிஷ் பாபு சனாவை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஹவாலா பண பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய மொயின் குரேசியை, கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்த அமலாக்கத்துறை,...

உச்சநீதிமன்ற பாதுகாப்புக்கு சிபிஐ அதிகாரிகளை நியமிக்க வேண்டும்

உச்சநீதிமன்றத்தில் புதிதாக பணியில் சேர்க்கப்படும் நபர்களின் பின்னணியை விசாரிக்க சிபிஐ அதிகாரிகளை உச்சநீதிமன்ற பதிவேட்டில் நியமனம் செய்யும்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கோரியுள்ளார். இதனை உறுதி செய்த சிபிஐ இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா, இதுநாள் வரை உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்படும் நபர்கள் குறித்து...

சிபிஐ கூடுதல் இயக்குனர் நாகேஸ்வர ராவ் திடீரென மாற்றப்பட்டார்

சிபிஐயின் கூடுதல் இயக்குனரான நாகேஸ்வர ராவ் தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்துறை காவல் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மாற்றப்பட்ட போதும் இதே பதவிக்குத்தான் அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் வர்மா இந்த மாற்றலை ஏற்காமல் தமது பதவியை ராஜினாமா...

இன்டர்போல் மெத்தனம் -சிபிஐ அதிகாரிகள் கடும் அதிருப்தி

பொருளாதார குற்றவாளிகளை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி தொடர்ந்து இன்டர்போல் அதிகாரிகளிடம் கோரி வரும் சிபிஐ அதிகாரிகள், இந்தியாவின் கோரிக்கைக்கு செவி மடுக்கும்படி வலியுறுத்தினர். மனித உரிமை மீறல், அரசியல் பின்னணி போன்ற வாதங்களை காட்டி முக்கிய குற்றவாளிகள் தப்பி விட முயற்சிப்பதாகவும்...

பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வழக்கை சி.பி.ஐ. முறைப்படி ஏற்கும் வரை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடர்ந்து நடைபெறும். பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு, காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட...

மசூத் அசாரை கைது செய்தது காங்கிரஸ், விடுவித்தது பாஜக -ராகுல் காந்தி

கந்தஹாருக்கு கடத்திச் செல்லப்பட்ட விமானத்தின் பயணிகளை மீட்க மசூத் அசாரை அப்போதைய பாஜக அரசு ஒப்படைத்தது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.  புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை மரியாதையுடன் மசூத் -ஜி என ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசியது கடும் சர்ச்சையை...

முன்னாள் சிறப்பு சிபிஐ இயக்குநர் அஸ்தானா மிரட்டியதாக கிறிஸ்டியன் மைக்கேல் குற்றச்சாட்டு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குநர் மிரட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது வாக்குமூலம் அளித்த மைக்கேல், துபாயில் தன்னை சந்தித்த முன்னாள்...

சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமனம்

சிபிஐ இயக்குனராக ரிஷி குமார் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு கூட்டத்தில்இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் பதவிக்கு 3 பேர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...

புதிய சிபிஐ தலைமை இயக்குனராக ரிஷி கே சுக்லா நியமனம்

சிபிஐ இயக்குனராக ரிஷி குமார் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு கூட்டத்தில்இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் பதவிக்கு 3 பேர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...

சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்ய இரண்டாவது முறையாக கூடியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

சிபிஐ இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு நேற்று இரண்டாவது முறையாக கூடிய போதும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் இக்குழுவில் இடம்...