​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சாலையோரமாக இருந்த மரத்தின் மீது மோதி பேருந்து கவிழ்ந்து விபத்து

நாகை மாவட்டம் பொறையார் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று சாலையோரமாக இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரைக்காலில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த இந்த பேருந்து நண்டலாறு சோதனைசாவடி அருகே சென்றபோது விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த...

ப.சிதம்பரம் ஜாமின் மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் ஜாமின் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளித்தால் சமூகத்திற்கு தவறான முன் உதாரணமாகி விடும் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐயும் அதைத் தொடர்ந்து...

ப.சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா?

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அவர்...

என்ஜின் இல்லா வண்டியை உருட்டி சென்றவருக்கு அபராதம்..!

கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு அருகே என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை உருட்டி வந்த இளைஞரை மறித்து ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக போலீசார் அபராதம் விதித்த கூத்து அரங்கேறி உள்ளது சினிமா காமெடி காட்சி போல ஒரு...

தமிழகத்தில் ரூ.4,929 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் நிறுத்தம்

தமிழகத்தில் 4 ஆயிரத்து 929 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விழுப்புரம் - புதுச்சேரி , புதுச்சேரி - பூண்டியங்குப்பம், பூண்டியங்குப்பம் - சட்டநாதபுரம் மற்றும் விழுப்புரம் - நாகப்பட்டிணம் ஆகிய 4...

திருமணமான இளம்பெண் சடலமாக மீட்பு.. உறவினர்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திருமணமான இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மந்தக்கரை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர், அபிராமி என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு...

இடைக்கால ஜாமீன்கோரும் ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் நலமாக இருப்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், இடைக்கால ஜாமீன்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி...

ப.சிதம்பரத்தை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு வழங்கப்படும் உணவு ஒத்துக் கொள்ளாததால்,...

ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ.13ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கான நீதிமன்ற காவல், வருகிற 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக...

இடைக்கால ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு மருத்துவ சிகிச்சை எடுப்பதற்காக, இடைக்கால ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை, இன்று வரை காவலில் எடுத்து...