​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹைதராபாத்தில் மேம்பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து விபத்து

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மேம்பாலம் மீதிருந்து கார் ஒன்று அதிவேகமாக கீழே தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பரத்நகர் மேம்பாலத்தின் கீழ் சிலர் நள்ளிரவு நின்று கொண்டிருந்தபோது, மேலிருந்து கார் ஒன்று தலைகுப்புற விழுந்தது. இதில் காரிலிருந்த ஒருவர்...

வணிக வளாகத்தில் சாக்லேட்டுகள் திருடியதாக பிடிக்கப்பட்ட மாணவர் மர்ம மரணம்

ஹைதராபாத்தில் வணிகவளாகத்தில் சாக்லேட் திருடியதாக பிடிபட்ட பழங்குடியின மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்,  செக்யூரிட்டிகள் அடித்ததில் உயிரிழந்து விட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தனியார் கல்லூரி மாணவரான அவர் வணிகவளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றிருந்தபோது சாக்லேட் திருடியதாக செக்யூரிட்டிகளால் பிடிக்கப்பட்டார். அப்போது...

போராட்டங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க வருகிறது புதிய டெக்னிக்

முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போராட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கும் முறை நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான தேசிய தானியங்கி முக அடையாள கண்டுபிடிப்பு முறை என்ற தரவுத் திரட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய...

இருசக்கர வாகனத்தில் சென்றவர்களுக்கு சுங்கக் கட்டணம் கேட்டதால் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்

உத்தரப்பிரதேசத்தில் இருசக்கர வாகனத்திற்கு சுங்கவரி கேட்டு தகராறு செய்த சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. அமேதி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் சிலர் கூட்டமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சுங்க வரி கட்டி விட்டுச் செல்லுமாறு சுங்கச்சாவடி ஊழியர்கள் கண்டிப்பு காட்டினர். இதனால் இருதரப்புக்கும்...

போலீஸ் போல நடித்து பணம் வசூல்..! நிஜ போலீசாரிடமிருந்து தப்பிக்கும் போது லாரி மோதி பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, போலீஸ் போல நடித்து வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை நடத்தியவர், நிஜ போலீசாரிடமிருந்து தப்பிக்கும் போது விபத்தில் உயிரிழந்தார். கள்ளிமேட்டை சேர்ந்த அஜித்குமார் என்பவர், எஸ்.ஐ போல போலீஸ் சீருடை அணிந்து, வேலம்பாளையம் என்ற இடத்தில் வாகன...

சென்னையில் 131 சவரன் நகைகளை கொள்ளையடித்தவர்கள் கோவையில் கைது

சென்னை வளசரவாக்கத்தில் பொறியாளர் வீட்டில் 131 சவரன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை கோவையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி 28ம் தேதி வளசரவாக்கத்தை சேர்ந்த கட்டுமான பொறியாளர் ஆறுமுகம் என்பவர், குடும்பத்துடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுவிட்டு வீடு...

செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த கொள்ளையன் கைது

தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு விட்டு,விமானத்தில் தப்பிச் செல்லும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கொள்ளையனை சிசிடிவி காட்சிகளை கொண்டு சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் பகுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 செயின் பறிப்பு சம்பவம்...

ஜாமியா பல்கலை., மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் டெல்லி போலீசார் - சிசிடிவி காட்சிகள்

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைகழக நூலகத்தில் புகுந்து மாணவர்கள் மீது, டெல்லி போலீசார் தாக்குதல் நடத்திய சிசிடிவிக் காட்சிகளை ஜாமியா போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜாமியா மிலியா பல்கலைகழக மாணவர்கள் மீது, கடந்த டிசம்பர் 15ம்...

டிப்டாப் உடையணிந்து வந்து மூதாட்டியிடம் வழிபறி

சென்னை கொளத்தூர் பகுதியில் மளிகைக்கடையில் நின்றுகொண்டிருந்த மூதாட்டியிடம், டிப்டாப் உடையுடன் வந்த நபர் வழிபறியில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொளத்தூர் பகுதியில் வீட்டு வேலைகள் செய்து வரும் மூதாட்டி லட்சுமி, விநாயகபுரம் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு...

பேருந்து நிலையத்திற்குள் திரும்ப முயன்ற அரசு பேருந்து - நூலிழையில் உயிர் தப்பிய இருவர்

கோவையில் அரசு பேருந்து வளைவில் திரும்ப முயன்ற போது, பக்கவாட்டில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில், 2 பேர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நேற்று காந்திபுரம் பேருந்து நிலையத்திற்குள் பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று திரும்ப முயன்றது....