​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிர்பயா வழக்கில் மரண தண்டனை பெற்ற வினய் சர்மாவின் மனு தள்ளுபடி

நிர்பயா வழக்கில் மரணத் தண்டனை பெற்ற வினய் சர்மாவுக்கு உயர்மட்ட மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி கோரிய மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பெற்ற தாயை யார் என்று புரியாத அளவுக்கு வினய் சர்மாவுக்கு...

லாரி ஓட்டுநரின் உடலில் பற்றி எரிந்த தீ... டீசல் நிரப்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீதம்

சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பும் போது கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் உடலில் தீப்பற்றி எரிந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செம்பரம்பாக்கம் வழியாகச் சென்ற கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ஒருவர், அங்குள்ள பெட்ரோல் நிலையத்திற்கு டீசல் நிறப்புவதற்காகச் சென்றார். டீசல் சரியாக...

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை தள்ளிப்போட அடுக்கடுக்காக பொய்மூட்டை

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை தள்ளிப்போடும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவனான வினய்சர்மா அடுத்தடுத்து பொய் மூட்டைகளை அடுக்கி வருவதாக திகார் சிறை நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உடலில் காயம்  மற்றும்  மனச்சிதைவு உள்ளிட்ட நோய்களால் வினய் சர்மா பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவனது சார்பில்...

ATM இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞர் கைது

புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய நைஜீரிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை அருகே இயங்கி வரும் SBI ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த பொதுமக்கள், எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருப்பதை அறிந்து போலீசாருக்கு தகவலளித்தனர். மேலும் அதனை வீடியோ...

குருமூர்த்தி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 10 பேர் மீது குண்டர் சட்டம்

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசிய 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.  மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் பத்திரிகை ஆசிரியராகவும் உள்ளார். துக்ளக்கின் 50வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த்  பெரியார் குறித்து தெரிவித்த கருத்து...

காரை வழிமறித்து பொறியியல் மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் காரை வழிமறித்த கும்பல் கத்தியால் குத்தியதில் பொறியியல் மாணவர் உயிரிழந்த நிலையில், அந்த மாணவர் தாக்கப்படும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. லக்னோவில் பிரபல பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் பிரசாந்த் சிங் என்ற மாணவர், தனது நண்பருடன்...

கொள்ளையடிக்கும் போது அலாரம்..! அலறியடித்து ஓடிய கொள்ளையர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முத்தூட் பின் கார்ஃப் பைனான்ஸ் கிளையின் ஜன்னல் கம்பியை அறுக்கும்போது பாதுகாப்பு அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். முட்டக்காட்டில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்துக்கு நேற்றிரவு கொள்யைடிக்க வந்த மர்மநபர்களில் முகமூடியணிந்த ஒருவன்,...

ATM ல் பணம் எடுத்து தருவது போல் நடித்து கைவரிசை- ஒருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போல் நடித்து கைவரிசை காட்டி வந்த நபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க தெரியாதவர்களாக பார்த்து குறி வைக்கும் நபர், அவர்களிடம் ஏடிஎம் கார்டை...

தூக்கு தண்டனையை தாமதப்படுத்த நிர்பயா வழக்கு குற்றவாளி முயற்சி

தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான வினய் சர்மா, சுவரில் தலையை மோதி காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளான். குற்றவாளிகள் 4 பேரையும் சிசிடிவி பொருத்தி 24 மணி நேரமும் சிறை வார்டன்கள் கண்காணித்து வரும் நிலையில், உடனடியாக சுதாரித்துக்...

ஒரே கடையில் பல மாதங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ள 2 பெண்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே துணிக்கடையில் பல மாதங்களாக விலையுயர்ந்த துணிகளைத் திருடி வந்த 2 பெண்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். கல்லல் பகுதியில் இயங்கி வரும் அந்த துணிக்கடையின் உரிமையாளர் புகழ், சிசிடிவி கேமரா...