​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனா வைரஸ்: சீனாவில் 5 நகரங்களுக்கு சீல் வைப்பு

சிங்கப்பூர், வியட்நாம் நாடுகளுக்கும் கொரோனாவைரஸ் தொற்று பரவி உள்ளது. சீனாவின் ஊகானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ள நிலையில், சிங்கப்பூரில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் 2...

23 முறை சிறை விதிகளை மீறிய நிர்பயா வழக்கு கைதிகள்

நிர்பயா வழக்கில் திஹார் சிறையில் தூக்குக் கயிறை எதிர்நோக்கி இருக்கும் 4 குற்றவாளிகளும் 23 முறை சிறை விதிகளை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி, டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவ...

போகியால் புகை மூட்டம்.. சென்னையில் 42 விமான சேவைகள் பாதிப்பு...!

சென்னை விமான நிலையத்தில் கடும் பனிமூட்டத்துடன் போகி புகையும் சூழ்ந்ததால் 42 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னையில் இன்று காலை கடும் பனிமூட்டம் காணப்பட்டது. போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். சென்னை விமான நிலையத்திலும் கடும் பனிமூட்டமும்,...

சிங்கப்பூருக்கு 12 போர் விமானங்களை விற்பனை செய்கிறது அமெரிக்கா

2.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள 12 எப் -35பி போர் விமானங்களை சிங்கப்பூருக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், குறுகிய ஓடுபாதையில் புறப்படுவதும், செங்குத்தாக தரையிறங்கக் கூடியதுமான பன்னிரண்டு எஃப்...

சிங்கப்பூரை போல.. சென்னையில் லைட் ரயில்..!

தாம்பரம்- வேளச்சேரி இடையே அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், 15.5 கிலோமீட்டர் நீளத்திற்கு, எல்ஆர்டி முறையில் புதிய ரயில் போக்குவரத்து  அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில், சென்னை மெட்ரோ...

சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசு வெடித்த தமிழருக்கு ரூ.15 லட்சம் அபராதம்

சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில்...

புதுச்சேரி முதலமைச்சரின் சிங்கப்பூர் பயணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் - அதிமுக

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அண்மையில் மேற்கொண்ட சிங்கப்பூர் பயணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் அதிமுக மனு அளித்துள்ளது. புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்...

வளைய சூரிய கிரகணம்...

வானில் நிகழும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தமிழகத்தில் மூன்றரை மணி நேரம் நீடித்தது. நாடு முழுவதும் பல ஊர்களில் தெரிந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் அழகை மக்கள் ரசித்து பார்த்தனர். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு...

சிங்கப்பூர் விமானத்தில் "தமிழில்" அறிவிப்பு.. பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பைலட்

ஸ்கூட்(Scoot) நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான குறைந்த கட்டணங்களை கொண்ட விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவன விமானம் ஒன்று கடந்த வாரம் தமிழக தலைநகர் சென்னையிலிருந்து, சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்த தமிழ் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்...

டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய திட்டம்

டெங்கு கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த வால்பாசியா பாக்டீரியா பாதிப்பு கொசுக்களை ((Wolbachia mosquitoes ))வாரத்துக்கு 50 லட்சம் எண்ணிக்கையில் உருவாக்கும் கூடம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 20 பேர் உயிரிழந்ததால், ஆண் ஏடீஸ் ஏஜிப்டி...