​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இரு ரயில்கள் ஒரே தடத்தில் மோதுவது போல் வந்ததாக வதந்தி

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, ஒரே தடத்தில் எதிரெதிர் திசையில் இரு ரயில்கள் மோதுவது போல் வந்ததாக வெளியான தகவல், வதந்தி என ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.  ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் ரயிலானது, சிக்னல்...

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று - மீன்பிடி அனுமதி ரத்து

காற்றின் வேகம் காரணமாக பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக சுமார் 55 முதல் 60 கிலோ மீட்டர் காற்று வேகத்தில் வீசி வருகிறது. பலத்த காற்று...

சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அவ்வழித்தடத்தில் பயணிக்கக்கூடிய மின்சார ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே பயணித்தன. தாமதத்தை தொடர்ந்து...

ஒரே தடத்தில் எதிரெதிரே 2 ரயில்கள் - அதிகாரிகள் 3 பேர் சஸ்பென்ட்

மதுரையில் ஒரே வழிதடத்தில் எதிர்-எதிர் திசையில் இரண்டு பயணிகள் ரயில் சென்ற சம்பவத்தில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் உட்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  மதுரை அருகே உள்ள திருமங்கலம் ரயில் நிறுத்தத்தில் நேற்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ரயில்வே...

செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்....பயணிகள் கடும் தவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.    தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த அனைத்து ரயில்களும் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செங்கல்பட்டு வழியாக சென்ற...

சிக்னல் கோளாறால் நேர இருந்த விபத்து ஓட்டுநர் கவனித்து நிறுத்தியதால் தவிர்ப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்குப் புறப்பட்ட ரயில் பேசின் பிரிட்ஜ் நிலையத்தில் சிக்னல் தண்டவாள இணைப்புக் கோளாறால் தடம்மாற இருந்ததை அறிந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்துத் தவிர்க்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புதன் இரவு 8.20மணிக்குப் புறப்பட்ட மங்களூர்...

செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் ரயில்கள் தாமதம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு - தாம்பரம் இடையே சிக்னல் கோளாறு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. ரயில்கள் தாமதம் ஆகும் போதெல்லாம் பயணிகள் போராட்டம் நடத்துவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த...