​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அசாம் குடிமக்கள் பதிவேடு மேம்படுத்தும் பணியில் ரூ.108 கோடி முறைகேடு

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு மேம்படுத்தும் பணியில் 108 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி (சிஏஜி) அலுவலகம் கூறியுள்ளது. அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு துறையின் அப்போதைய இணை ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா...

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரயில்வேயின் இயக்க விகிதம் மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கை

2017-18ம் ஆண்டில் ரயில்வேயின் இயக்க விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஏஜி எனப்படும் தலைமைத கணக்கு தணிக்கை அமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வருவாய்க்கு எதிரான செலவினங்களில் ரயில்வே திறம்பட செயல்படவில்லை...

"2022க்குள் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கமே இலக்கு"

வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் ஆதார அடிப்படையிலான கொள்கையை வடிவமைப்பதை நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவது அரசின் இலக்கு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற கணக்காயர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய...

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்கிறது சிஏஜி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவான சிஏஜி வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. ரபேல் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து மத்திய...

தமிழக அரசு 5 ஆண்டுகளில், ரூ.1.22 லட்சம் கோடி நிதியை பயன்படுத்த தவறிவிட்டது-சிஏஜி

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், கடந்த 5 ஆண்டுகளில், ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த தவறிவிட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2013ஆம் ஆண்டு முதல், 2018ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில், இவ்வாறு...

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மூலம், எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலம் - அருண்ஜேட்லி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மூலம், எதிர்க்கட்சிகளின் பொய் அம்பலமாகி இருப்பதாக மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பொய் கூறி வந்தவர்களை, ஜனநாயகம் எவ்வாறு...

முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட 2.86 சதவீதம் குறைவான விலைக்கு ரபேல் ஒப்பந்தம் - சிஏஜி அறிக்கை

ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளின் போது மாநிலங்களவையில் மத்திய கணக்கு தணிக்கை...

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றபிறகு ஏற்படுத்தப்பட்ட, ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. இதனிடையே, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து, சிஏஜி எனப்படும்...

ரஃபேல் விவகாரத்தில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்

சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கைத்துறையின் ஆடிட்டர் குழு ரபேல் விமானங்கள் தொடர்பான தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்ய உள்ளது. 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய ரபேல் பேரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கூடுதல் விலைக்கு...

ரஃபேல் போர் விமானங்களின் விலை விவரம் தலைமைக் கணக்காயரிடம் வழங்கப்பட்டுவிட்டது - நிர்மலா சீதாராமன் தகவல்

ரஃபேல் போர் விமானங்களின் விலை விவரத்தை சிஏஜி எனப்படும் தலைமைக் கணக்காயரிடம் வழங்கியிருப்பதாகவும், அங்கு ஆய்வுக்குப் பிறகு நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவிடம் செல்லும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரஃபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறிவிட்டதாகவும்,...