​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சேலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிக்கிய ரூ.85 ஆயிரம் லஞ்சப்பணம்

சேலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சப்பணம் 85 ஆயிரம் ரூபாய் சிக்கியது. 10 புரோக்கர்கள், 5 அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அயோத்தியாபட்டணம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் புரோக்கர்கள் மூலம் லஞ்சம் புழங்குவதாக புகார் கிடைத்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நள்ளிரவு...

சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல்..

திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 6 லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. ஆடி மாதம் பிறக்க இருப்பதால், அதற்கு முன்பு ஏராளமான பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, சார்பதிவாளர் அலுவலகங்களில்...

கார் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை

நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே, அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து 8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆலங்குளம் மருதபுரத்தை சேர்ந்த அதிமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், ஆலங்குளம் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள...

செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் சாலையில் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப் பதிவு உள்ளிட்டவற்றுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இன்று சென்னையில்...

விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை

விழுப்புரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர். திரு.வி.க சாலையில் இயங்கி வரும் இணைசார்பதிவாளர் அலுவலகம் எண் - 2 ல் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த...