​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

"சூரரை போற்று" டைட்டில் வைக்க இது தான் காரணம்...இயக்குநர் சுதா கொங்கரா

சூர்யாவின் நடிப்பில் கோடைவிடுமுறையில் திரைக்கு வர தயாராகி வருகிறது சூரரை போற்று திரைப்படம். இந்த படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, "சூரரை போற்று" என டைட்டில் வைத்ததற்கான காரணங்களை தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை பார்த்து பிரமித்து திரைப்படமாக...

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை தடுக்க முடியுமா..? திமுகவுக்கு சவால் விடுத்த பாமக

நடப்பு ஆண்டிற்கான 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை மிகப்பெரிய போராட்டம் நடத்தி தடுத்திட திமுகவால் முடியுமா என்றும், அவ்வாறு முடியாவிட்டால் ’எதிர்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம்’ என திமுக ஒப்புக்கொள்ளுமா என பாமக தலைவர் ஜிகே மணி சவால் விடுத்துள்ளார். பொதுத்தேர்வுக்கு எதிரான...

நான் செய்த மிகப் பெரிய தவறை நீங்களும் செய்யாதீங்க.. நடிகர் கார்த்தி

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் கார்த்தி, தாம் பார்த்தவரை நினைத்த விஷயத்தை சீக்கிரம் அடைந்து சாதித்தவர்களுக்கு அதன் பிறகு வெறுமை ஒன்றே மிஞ்சும். அந்த நிலையில் அடுத்தவர்களுக்கு கொடுப்பதில் தான் சந்தோஷம் இருக்கும். மேலும் நான் செய்த தவறு ஒன்றை...

அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் மூளை சலவை செய்யப்படுகின்றனர் - தலைமைச் செயலாளர்

அரசியல் ஆதாயத்துக்காக தொழில்நுட்ப உதவியுடன் மக்கள் மூளை சலவை செய்யப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, சிறப்பாக தேர்தல் பணியாற்றிய மாவட்ட தேர்தல்...

தனது மகளுக்கு 2வது திருமணம் செய்து வைக்க முடிந்தது யாரால்? - ரஜினிக்கு அமைச்சர் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த், தனது இரண்டாவது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிந்தது என்றால், அதற்கு தந்தை பெரியாரின் கொள்கைதான் காரணம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்களுக்கான...

அதிகளவில் தற்கொலை முடிவை நாடும் ஐ.டி. பணியாளர்கள்..!

தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 33 ஆயிரம் பேர் தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றப் பட்டுள்ளதாகவும், ஐடி பணியாளர்கள் மற்றும் தவறான தொடர்பு வைத்திருப்போர் அதிகமாக தற்கொலை முடிவை தேர்ந்தெடுப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும்...

கமல் - ரஜினி அரசியலில் இணைவார்களா.? நீங்க அரசியலுக்கு வருவீங்களா.? ஸ்ருதி ஹாசன் பதில்

என் தந்தை கமலுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு, ஆனால் அரசியலில் அவருடன் இணைந்து செயல்படும் அளவிற்கு எனக்கு அரசியல் பற்றிய அறிவுக்கல்வி இல்லை என ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். சமீபத்தில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முறையான புரிதல் இல்லாத...

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - ராமதாஸ்

2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்திரபிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மக்கள் தொகை...

4 கிலோ தங்கம் வழிப்பறி.. ஈரானிய கொள்ளையர்கள் சிக்கினர்..

சென்னை யானைக்கவுனியில் டெல்லி போலீசார் எனக்கூறி நகை வியாபாரியிடம், 4 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஈரானிய கொள்ளையர்கள் நான்கு பேர் சிக்கினார்கள். கோவா தப்பிய அவர்களை சிசிடிவி பதிவு மற்றும் செல்போன் சிக்னல் மூலம் பின் தொடர்ந்த போலீசார், போபாலுக்கு ரயிலில் தப்ப...

திமுக விமர்சனத்தை காங்கிரஸ் எப்படித்தான் தாங்கி கொள்கிறதோ? - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணி குறித்த திமுகவின் விமர்சனத்தை காங்கிரஸ் கட்சியினர் எப்படித்தான்  தாங்கி கொள்கிறார்களோ என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஜெயக்குமார், தன்மானமிக்கவர்களா என்பதை காங்கிரஸார்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின்...