​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தடகள வீராங்கனை ஹீமா தாசுக்கு யுனிசெப் கவுரவம்

இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாசை, இந்திய இளையோரின் தூதராக, யுனிசெப் அமைப்பு நியமித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள வாகையர் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில், ஹீமா தாஸ், தங்க பதக்கம் வென்றார்....

தமிழகத்தில் தயாரானது ஏர்-டாக்ஸி ..! அஜீத் குழுவின் புதிய சாதனை

சென்னை அண்ணா பல்கலைகழகத்தில்,  நடிகர் அஜீத்குமாரை தொழில் நுட்ப வழிகாட்டியாக கொண்ட தக் ஷா மாணவர் குழு இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்து சோதனை ஓட்டமாக பறக்க விட்டுள்ளது ட்ரோன் மூலம் வானில் பறக்கும்...

அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11 ஆயிரம் பீட்சாக்களை தயாரித்து கின்னஸ் சாதனை

அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11 ஆயிரம் பீட்சாக்களை தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர். Buenos aires நகரில் திரண்ட சமையல் கலைஞர்கள், 3 ஆயிரம் கிலோ மாவு, 3 ஆயிரத்து 100 லிட்டர் தக்காளி...

24 மணி நேரத்தில் ரூ.2.17 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்று சாதனை படைத்த அலிபாபா

சீனாவின் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா, சிங்கிள்ஸ் டே விற்பனை மூலம், ஒரே நாளில், 2 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்துள்ளது. ஆண்டுதோறும், நவம்பர் 11ஆம் தேதி, "மெகா" தள்ளுபடி விற்பனையை அலிபாபா முன்னெடுக்கிறது. இந்தவகையில்,...

5 ஆயிரம் அடி சிகரத்தை அனாயசமாக கடந்த இளைஞர்

ஆஸ்திரியாவில் இரு மலைகளுக்கு நடுவே ஏணி மூலம் ஏறி இளைஞர் சாதனை படைத்துள்ளார். ஜோன்னஸ் ஜேன்க் என்ற இளைஞர் ஆஸ்திரியாவின் உயர்ந்த சிகரங்களில் ஒன்றான கோஸாகாம் என்ற சிகரத்தில் இரும்புக் கம்பியால் ஏணியைப் பொறுத்தி இரு சிகரங்களுக்கு நடுவே அதனைக் கட்டி...

எதற்கும் பயன்படாது என்று ஒதுக்கப்பட்ட நிலத்தில் இயற்கை விவசாயம் மூலம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வரும் விவசாயி

வறட்சி மாவட்டம் என்றழைக்கப்படும் ராமநாதபுரத்தில் மழைநீரை சேமித்து இயற்கை விவசாயம் மூலம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் விவசாயி ஒருவர்.  ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியைச் சேர்ந்த தரணி முருகேசனுக்கு விவசாயம் மீது தீராக் காதல். சத்திரக்குடி அருகே 'எதற்கும் பயன்படாது' என ஒதுக்கப்பட்ட...

தமிழக சுகாதாரத்துறை உடல் உறுப்புதானத்தில் கின்னஸ் சாதனை - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை உடல் உறுப்புதானத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டினத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், விபத்தினால்...

சிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைக்கும் அலிபாபா

சீனாவின் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா, ஒன்றரை நிமிடத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களை விற்பனை செய்துள்ளது.. மெகா தள்ளுபடி விற்பனை ஆரம்பித்த 85 வினாடிகளில், 200 நாடுகளைச் சேர்ந்த, 50 கோடிக்கும் அதிகமானோர் பொருட்களை வாங்கி குவித்தனர்.... இதுகுறித்து...

இயற்கை முறையில் விவசாயம்... அசத்தும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அருகே மண்வளத்தைக் காக்கும் வகையில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார்.   திருவண்ணாமலை மாவட்டம் வழூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் தலைமை ஆசிரியராக...

ஒரே நேரத்தில் 3 கியூப்களை சமன் செய்து சீன சிறுவன் சாதனை

சீனாவில் சிறுவன் ஒருவன் ஒரே நேரத்தில் 3 கியூப்களை விளையாடி சாதனை படைத்துள்ளான். ஃபுஜியான் (Fujian) மாகாணத்தைச் சேர்ந்த கு ஜியான்யு (Que Jianyu) என்ற 13 வயது சிறுவன் கியூப் எனப்படும் புதிர் விளையாட்டு சாதனத்தை ஒரே நேரத்தில் பயன்படுத்தி வெற்றி...